23-04-2025, 09:10 PM
கதை மிகவும் நன்றாக உள்ளது நீங்கள் ஒரு நாவலை போல் எழுதுகிறீர்கள் இன்னும் சொல்லப்போனால் உங்கள் திரையில் தான் நான் கதையை பார்க்கிறேன் கதையுடன் சேர்ந்த காமம் என்றும் அருமை உங்கள் உங்கள் எழுத்துப் பணி இது போன்ற தளங்களில் மட்டும் இல்லாமல் மேலும் விரிவடைய வாழ்த்துக்கள் உங்களால் காமம் சார்ந்து மட்டுமல்ல மற்ற தலைப்புகளிலும் எழுத முடியும் என்று தோன்றுகிறது உங்கள் கதைப்போக்கு அவ்வாறு கச்சிதமாக உள்ளது அருமை நான் நீண்ட நாட்களாக உங்களை பாராட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் உங்களின் கதை போக்கு நிச்சயம் ஒரு ஆழமான கதையாளர் நீங்கள் என்பதை காட்டுகிறது இந்த தளத்தில் எழுதி எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி