23-04-2025, 09:11 AM
(22-04-2025, 10:30 PM)Msiva030285 Wrote: செம முடிவு நண்பா.. என்ன ஒன்னு.. ராதா.. ரம்யா.. ஏன் ரஞ்சனிய.. ரமேஷ்க்கு திருமணm செய்து வைத்தார்கள் என்று.. தான் புரியல.. ஏன் நண்பா ராதா ரம்யாவை.. ரமேஷ் இடம் பிரித்து விட்டிர்கள்.. இரண்டாம் பாகத்தை எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கிறேன்..
அப்போது தான் கதை சுவாரசியமாக போகும் நண்பா. ஆயினும் வரும் கதை பதிவுகளில் அதற்கான விளக்கம் கண்டிப்பாக இருக்கும். நன்றி.
