Gay/Lesb - LGBT ராஜாவில் இருந்து ராணி
#9
பின் தன் அறைக்கு சென்ற தளபதி மருத்துவச்சியை அழைத்து சில கட்டளை விதிய்தார்..

இப்போது ராணி தன் மகன் உடல் நிலை குறித்து கேட்க மருத்துவச்சி அழைத்து வர சொன்னார்..

என் மகன் உடல்நிலை எப்படி உள்ளது..

மன்னிக்கவும் மஹாராணி.. இளவரசர் உடல் முழுமையாக குணம் அடைந்து விட்டாலும் அவரால் நமக்கு வாரிசு உருவாக்கி தரும் அளவுக்கு நிலைமை இப்போது இல்லை..

என்ன சொல்கிறாய்..

அதிர்ச்சி வேண்டாம்.. நாம் கொடுத்த மருந்துகள் அவருக்கு எதிர் வினையாக ஆண் ஹோர்மோன் இழக்க செய்து விட்டது.. ஆனால் அதை சரி செய்ய இயலும்..

அப்போ அதை உடனே செய்ய வேண்டியது தானே

அரசியே அது கொஞ்சம் கடுமையான முறை.. இளவரசர் ஒத்துழைப்பு வேண்டுமே..

அப்பா இளவரசி அங்கு வந்தாள்..

தாதி அவர் ஆண்மை மிக்க வீரனா வர என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்கள் என கண்ணீர் விட்டாள்..

ராணிக்கு இப்போதான் புரிய தொடங்கியது..

சரி என்ன செய்ய வேண்டும் மருத்துவச்சி
என்றாள் ராணி..

மருத்துவச்சி மனதுக்குள் சிரித்து கொண்டே சொல்ல ஆரம்பித்தாள்..
Like Reply


Messages In This Thread
RE: ராஜாவில் இருந்து ராணி - by intrested - 23-04-2025, 08:02 AM



Users browsing this thread: 1 Guest(s)