22-04-2025, 10:25 PM
(22-04-2025, 10:21 PM)Kavinrajan Wrote: இத்தளத்தில்
உங்களது
பல கதைகளை
வாசித்துள்ளேன்.
வெறும் சூடான
செக்ஸ் காட்சிகளை
வைத்து ஒப்பேற்றும்
பல கதைகளுக்கு
மத்தியில்
தொடர்ந்து கதையமைப்போடு
கற்பனை வளத்தோடு
எழுதும் உங்கள் கதைகள்
அசத்தலாக உள்ளன.
ஆயினும்
சிறு எழுத்து பிழைகளை
திருத்தினால்
உங்கள் எழுத்துகள்
சிகரங்களை தொட்டு விடலாம்.
இந்த மாதிரி ஒரு கருத்து வருவது தான்.. ஒரு எழுத்தாளருக்கு பெருமை.. அதிலும் ஒரு சிறந்த எழுத்தாளர் இந்த மாதிரி ஒரு கருத்து கூறுவது மற்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்.. மிக்க நன்றி நண்பா...