22-04-2025, 08:26 PM
(This post was last modified: 22-04-2025, 09:48 PM by Kavinrajan. Edited 2 times in total. Edited 2 times in total.)
Thanks for your overwhelming comments so far.
கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி..
பல கதைகள்
முடிவின்றி
அப்டெட் கேட்டு
அந்தரத்தில்
தொங்கி கொண்டிருக்கும்
இத்தளத்தில்
நெடுங்கதையை தொடர்ந்து
நான் எழுதி கொண்டிருப்பதே
ஒரு சாதனை தான்..
இது தற்பெருமை இல்லை
இது இத்தளத்தின் அவலநிலை
இக்கதையின் முதல் பாகம் ஒரு மைல்கல் தான். எப்படியும் இரண்டாம் பாகத்தையும் முடிப்பேன் என திடமான நம்பிக்கை இருக்கிறது.
இப்போதைக்கு இக்கதையின் இரண்டாம் பாகத்தை உடனே ஆரம்பிக்க போவதில்லை. சில நாட்கள் பிடிக்கலாம்.. அனைத்தும் நீங்கள் கொடுக்கும் ஆதரவை பொறுத்தே அமையும்.
இரண்டாம் பாகத்தை 25-50 பதிவுகள் வரை கொடுக்கலாம் என இப்போது யோசித்து வைத்துள்ளேன். எதிர்காலங்களில் நீளலாம்.
அதுவரை Priyaram சொன்னது போல ஒரு டீசரை நாளை பதிவிடுகிறேன்.