22-04-2025, 09:02 AM
(22-04-2025, 08:37 AM)dubukh Wrote: சென்ற அப்டேட்டில் வந்த "அது மட்டும் வேணாம், மத்ததுலாம் ஓகே"நு சொன்னது தான் பெரிய ட்விஸ்டுனு நெனைச்சா, இந்த அப்டேட்டுல நம்ம தலை சுத்த வைக்கிற அளவுக்கு டிராஜடிக்கல் ட்விஸ்டு டோய். ஏம்பா ஐட்டம் பற்றிய ஆராய்ச்சில தான் எங்கள மனச கனக்க வைச்ச, இப்போ இங்கேயுமா?
நாட்கள் கடந்தன, அக்கா பாட்டி ஆகிறா, தம்பிக்கு கண்ணாலம் ஆச்சு, மனைவி நல்லா அமைஞ்சி அக்கா கொடுக்க தயங்கிய பூலூம்பல் கொடுத்து கொஞ்சம் நாத்தனாரை மறக்கடிக்கிறா. காலம் ஓட, பொருளாதார தேவை விரட்ட, அக்கா மகளுக்கு மணமாகி குழந்தை வர, அதனால் அக்கா பாட்டி ஆகிட, கடைசியில் கொரோனா வந்து தான் அவர்களை அருகில் மீண்டும் சேர்க்கிறது
முன்பு போல மேல் விளையாட்டு, கொஞ்சம் கீழ் விளையாட்டு என போய், டேய் நான் பாட்டிடா என சொல்லி, இருப்பினும் விட்ட குறை தொட்ட குறை அதனை மறக்கடிச்சது. அதன் பின் அக்கா மாமா கிட்டத்தட்ட சாவை தொட்டு விட்டு திரும்புகிறார்கள். மனித மனம் சாவை நெருங்கும் போது தான் நாம் தவற விட்ட, அல்லது ஒரு வேளை இதை செய்து இருக்கலாமோ என ஏக்கம் + தவிப்பு + குழப்பம் எல்லாம் வரும். போய் சேரும் முன் செய்த தவறை சரி செய்யவும், செய்யாமல் போன செயல்களை செய்து முடிக்கவும் மனம் துடிக்கும். அதனால் தான் அக்கா மனதில் "என்னை செய்யாதது வருத்தமாடா? இனி நான் போக போகிறேன், வேணூம்னா நீ செய்துகோ" என அவள் வாயே சொல்லியது. ஆனால் நீ நல்லவன்யா. அழுத்தம் திருத்தமா "இல்லைகா, அந்த மனக்குறை எனக்கு என்றும் இல்லை" என தெளிவாகவே சொன்னாய். ஆதனால் தான் அவள் ஜீவன் நிம்மதியாக அவள் உடலை விட்டு பிரிந்தது. நீ கொஞ்சமேனும் லைட்டா பிடி கொடுக்காமல் பேசி இருந்தால் கூட அவள் மனம் வெந்து, நொந்து போய் நிம்மதி இல்லாத துயரம் மிகுந்த மரணம் கூட அவளுக்கு நேர்ந்து இருக்கலாம், உன் நல்ல மனம் அவ்வாறு நடக்காமல் காப்பாற்றி விட்டது நண்பா, யூ ஆர் கிரேட்
கதையின் முடிவு நிச்சயம் வித்தியாசமா கொடுப்ப என நான் நம்பினேன் நண்பா, ஆனால் இவ்வளவு அதிர்ச்சியாக கொடுப்பாய் என நினைத்து கூட பார்க்கல, என் எகிறிய எதிர்பார்ப்பை அசால்டா மிஞ்சி விட்டாய் நண்பா
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா !
புகழ் பெரும் போதை !
எழுத்து வாழ்வில் முதல்முறையாக அதைச் சுவைக்கிறேன்.
நன்றி நன்றி நன்றி