22-04-2025, 08:06 AM
ஆம் மிக பெரிய எதிரி படை ஒன்று இவர்கள் அரசுக்கு எதிராக போர் செய்ய வந்தது.. இந்த சந்தர்ப்பம் பயன்படுத்தி இளவரசன் கொல்ல தளபதி திட்டம் இட்டார்..
ஆனால் போரில் கடும் சண்டையில் இளவரசன் வெற்றியை பெற்றான்.. போரின் போது எதிரி முன் தனியாக மாட்டிக்கொண்ட தளபதி தப்பித்து ஓடி விட்டார்,.
பின் போரில் இளவரசன் வெற்றி பெற்ற போதும் கடும் காயங்கள் அவனை மடக்கி போட்டது..
அவனால் நடமாடும் திறன் குறைந்து ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவச்சி அறிவுரை செய்தாள்..
அந்த மருத்துவச்சி தளபதி ஆள்..
இளவரசன் நடமாடும் திறன் இழக்கும் மருந்தை கொடுத்தவள் அவள் தான்..
இப்போது தளபதி தன் மாய கண்ணாடி முன் நின்று தான் யார் என்று கேட்டார்..
அதற்கு அந்த கண்ணாடி உலகின் மிக பெரிய வீரர் நீதான்..
ஆனால் இளவரசன் எழும் வரை மட்டும் என சொல்ல கடும் கோபம் கொண்டார்..
அரசியோடு இளவரசனை காண சென்றார்.. அப்போது இளவரசன் அவரிடம் கோபமாக பொட்டை போல் பாதியில் ஓடி விட்டிர்கள் என்று சொல்ல அரசி மிக கோபம் கொண்டு இளவரசனை கடிந்து கொண்டாள்.. அவளுக்கு தெரியும் அல்லவா தளபதி ஆண்மை..
அப்போது தளபதி ராணியை சமாதானம் செய்து அழைத்து கொண்டு சென்று விட்டார்..
ஆனால் அவன் பேசிய வார்த்தை அவருக்கு வேறு எண்ணத்தை உருவாக்கியது..

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)