22-04-2025, 11:19 AM
முற்றிலும் எதிர்பாராத முடிவு.
என்ன காரணத்திற்காக ரம்யாவும் ராதாவும் ரமேஷை ரஞ்சனியிடம் விட்டு கொடுத்தார்கள் என்று சுத்தமாக புரியவில்லை.
ராதா தனக்கு இனிமேல் குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்று சொல்லி விட்டாள் ஆனால் ரம்யாவுக்கு என்ன ஆனது அவள் ஏன் இப்படி கடைசி நேரத்தில் விட்டு கொடுத்தாள்
குணாவுக்கு இன்னும் ராதாவின் மேல் ஒரு மோகம் இருப்பது போல தோன்றுகிறது.
ராதாவும் ஏன் இப்படி குணாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் என்று தெரியவில்லை.
அடுத்த பாகத்தில் இதற்கு விடை கிடைக்கும் என்று நம்புகிறேன்