21-04-2025, 05:04 PM
(This post was last modified: 21-04-2025, 07:11 PM by Kavinrajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
கை நடுக்கத்தோடு டைவர்ஸ் பேப்பர்களில் கையெழுத்து போட்டு கொண்டிருந்தாள் ராதா. அவள் கண்கள் தானாகவே கலங்கி கொண்டிருந்ததை அவளால் மறைக்க முடியவில்லை.
அவள் தானே ரமேஷை வற்புறுத்தி டைவர்ஸ் அப்ளை பண்ண சொன்னாள். பின் ஏன் இப்படி சோக முகத்துடன் கையெழுத்திடுகிறாள் என ரம்யா ரஞ்சனியின் மனதில் யோசனைகள் வராமல் இல்லை.
ரமேஷ் மட்டும் ராதாவை புரிந்து கொண்டவனை போல அமைதியாக இருந்தான்.
கண்களை துப்பட்டாவால் ஒற்றி எடுத்தபடி.. ஒன்றாக சேர்ந்து நின்றிருந்த ரமேஷையும் ரம்யாவையும் பார்த்து புன்னகைத்தாள்.
"எப்போ கல்யாண சாப்பாடு போட போறிங்க..?"
"ம்ம்.. சீக்கிரமா போட்டுடலாம்.. கொஞ்ச நாள் பொறுத்துக்கோக்கா.."
"கல்யாணம் பண்றதுக்கு ரொம்ப நாளு எடுத்துக்காதிங்க.. ரமேஷ்.. எப்ப நமக்கு டைவர்ஸ் கிடைக்கும்..?"
"இப்ப தானே அப்ளை பண்ண போறோம்.. கோர்ட்ல எப்படியும் ஒரு வருஷம் இழுப்பாங்க.. நா புஷ் பண்ணி ஆறு மாசத்துக்குள்ள வாங்க பாக்குறேன்.." ரமேஷ் உறுதியாய் சொன்னான்.
"அய்யோ.. அவ்ளோ மாசம் ஆகுமா.. அப்ப டைவர்ஸ் ஆகிறதுக்கு முன்னாடியே கல்யாண செய்ஞ்சிப்பிங்களா.. இல்ல வர்ர வரைக்கும் வெய்ட் பண்ணுவிங்களா?"
"எப்படி உடனே பண்றது ராதா.. வந்தவுடனே பண்றது தானே முறை.." ரம்யா இழுத்தாள்.
"முறையாவது.. குறையாவது.. முதல்ல இரண்டு பேரும் தாலி கட்டி புருஷன் பொஞ்சாதியா குடித்தனம் பண்ணுங்க.. அப்புறமா டைவர்ஸ் வந்தவுடனே ரிஜிஸ்டிரேஷன் மேரேஜ் பண்ணிக்கலாம்.. என்ன சொல்றடி ரம்யா..?"
"அக்கா சொல்றதும் மனசுக்கு சரியா படுது ரமேஷ்.. நீங்க என்ன சொல்றிங்க..?"
ரம்யாவும் ராதாவின் கருத்தை ஆமோதித்தாள்.
"நீங்க இரண்டு பேரும் ஒண்ணா சொன்ன பிறகு.. நா மட்டும் வேற எதாச்சும் மாத்தி சொல்லவா போறேன்.. உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்.. பட், சிம்பிளா இருக்குற மாதிரி கோயில்ல வச்சிக்கனும்.."
"ஒகேங்க.. எங்க வீட்டுக்கு போய் மேல பேசிக்கலாம்.."
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ரஞ்சனி.. வாயை திறந்தாள்.
"என்ன கல்யாணத்துக்கு கட்டாயம் கூப்பிடுங்கல்ல.. இல்ல கழட்டி விட்டுடுவிங்களா..?"
ரமேஷை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பதித்து கொண்டே பேசியவள்.. பின் சிரித்தபடி முகத்தை இயல்பாக திருப்பி கொண்டாள்.
ரமேஷ் ரஞ்சனியை அப்போது தான் ஏறேடுத்து பார்த்தான்.
ரம்யா கொடுத்த மஞ்சள் நிற சுடிதாரில் பளீசென தேவதை போல தெரிந்தாள். அவளின் மிளிரும் அழகை கண்களால் பருகினான்.
"ச்சேச்சே.. என்ன ரஞ்சனி இப்படி பேசுற.. உன்ன விட்டுட்டு நாங்க கல்யாணம் பண்ணிக்குவோமா என்ன? உங்கப்பா ஜாமீன்ல வெளிய வந்துட்டார்ன்னா.. அவரையும் சேர்த்து கூப்பிடுவோம்டி.. என்ன ரமேஷ் சொல்றிங்க..?"
ரம்யா ரமேஷை உலுக்கவே.. அவன் ரஞ்சனியின் மேலிருந்த பார்வையை நகர்த்தினான்.
"ஆ..ஆமாமா.. கட்டாயம் கூப்பிடனும்.. எப்படி விட முடியும்?"
ராதா ரமேஷை நோக்கி வந்தவள்.. கை நீட்டி புன்னகைத்தாள்.
"எனிவே.. அட்வான்ஸ்டு விஷ்ஸ் ஃபார் யூவர் மேரேஜ் வித் ரம்யா.."
ரமேஷும் கை நீட்டினான். கை குலுக்கி கொண்டார்கள்.
"தாங்க்ஸ் ராதா.."
ராதாவை பின் தொடர்ந்து ரஞ்சனியும் ரமேஷுக்கு கல்யாண வாழ்த்து கூறினாள். கை நீட்டினாள்.
கை கொடுக்கலாமா வேண்டாமா என ரமேஷ் தயங்கி கொண்டிருந்தான்.
"அட.. சும்மா கொடுங்க மாப்பிள சார்.. நா ஒண்ணும் உங்க கைய கடிச்சு தின்னுட மாட்டேன்.."
ரஞ்சனி சொன்னதிற்கு ராதாவும் ரம்யாவும் சேர்ந்து சிரித்தார்கள்.
"ரமேஷுக்கு இப்பவே கல்யாண களை வந்துடுச்சி நினைக்குறேன்.. அதான் வெட்கப்படுறாரு.. ரஞ்சனியும் நம்ம பொண்ணு தானே.. தைரியமா கைய நீட்டுங்க ரமேஷ்.." ரம்யா சொன்னவுடன் கையை நீட்டி குலுக்கினான்.
"இப்பவே உங்க வருங்கால பொண்டாட்டி மேல பயம் வந்துடுச்சா ரமேஷ்.. சொன்னவுடனே உடனே செய்ஞ்சுடுறிங்க.." ராதா சிரித்தாள்.
கல்யாண வீடு போல மூவரும் சேர்ந்து கலகலவென சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
ரமேஷ் அவர்களின் சிரிப்புகளில் பங்கு கொள்ளவில்லை.
"அடுத்து உங்க ப்ளான் என்ன ராதா? எங்க போக போறிங்க..?"
"எதாச்சும் லேடீஸ் ஹாஸ்டல் தான்.. வேற எங்க போறது? சரி.. இங்கயே இருக்க போறியா இல்ல உன் வீட்டுக்கு போயிடுவியா..?"
"வீட்டுக்கு போயிடுவேன் அக்கா.. அப்பாவ பாத்துக்கணும் இல்ல.. டயம் ஆகுது.. உங்களுக்கும் ரஞ்சனிக்கும் தேவையான ட்ரஸ் பேக் பண்ணி வச்சிக்கோங்க.. நான் கூட ஹெல்ப் பண்றேன்.."
ராதாவும் ரம்யாவும் பெட்ரூம் உள்ளே சென்று துணிகளை எடுத்து வைக்க.. ரமேஷ் புகை பிடிக்க கேட் அருகே நின்று கொண்டான்.
சிகரெட் ஒன்றை பற்ற வைத்து ஊதி கொண்டிருந்தான். அவன் மனதில் ஏதோ யோசனைகள் ஒடிக் கொண்டிருந்தன.
ரஞ்சனி மட்டும் வராமலிருந்தால்.. இந்நேரம் நிம்மதியாக ரம்யாவை திருமண ஏற்பாடுகளை பார்த்து கொண்டிருப்பேன். எதற்கு அவள் என் வாழ்க்கையில் வந்து புயல் வீச வைக்கிறாள். அடிக்கடி எதிரில் வந்து மனதில் சஞ்சலம் எற்படுத்தி வைக்கிறாள்.
"எனக்கு சிகரெட் ஸ்மோக் ஆகாது.. கொஞ்சம் அணைக்குறிங்களா ரமேஷ்..?"
திரும்பி பார்த்தான். அவன் பின்னே ரஞ்சனி நின்றிருந்தாள். அவனை விழுங்குவது போல நின்றிருந்தாள்.
"ஒ..சாரி.. நீ வந்தது தெரியாது.."
சிகரெட்டை தரையில் போட்டு நசுக்கி அணைத்தான்.
"எங்க அப்பா ஜாமீன் விஷயமா உங்கள பாக்க வந்தேன்.." அழுத்தமாக சொன்னவளை வியப்புடன் பார்த்தான்.
நேற்றே பேசியாற்றே.. இன்று எதற்கு மறுபடியும் என்னை பார்க்க வருகிறாள்?
"அவருக்கு ஹெல்த் ஈஷுஸ் இருக்கு ரமேஷ்.. கொஞ்சம் சீக்கிரமா ஜாமீன்ல கொண்டு வந்திங்கனா நல்லா இருக்கும்.." நேற்று அவள் சொன்ன அதே வார்த்தைகள் இன்றும் சொல்கிறாள் என்றால்..?
புரிந்து போனது ரமேஷுக்கு. தன்னை சந்திக்க ஏதோ ஒரு சாக்கு வேண்டும் இவளுக்கு.
"நிச்சயமா செய்றேன் ரஞ்சனி.. நீ கவலைப்படாம இரு.."
"எப்படி கவலைப்படாம இருக்குறது ரமேஷ்.. அவருக்கு அங்க என்ன ஆச்சோ.. என்னால நிம்மதியா இருக்க முடியாது.."
அவனை மேலும் நெருங்கினாள்.
"என் மேல நம்பிக்கை வை ரஞ்சனி.. நிச்சயம் அவர வெளிய கொண்டு வந்துடுவேன்.."
"அது எனக்கு நல்லாவே தெரியும்.. இருந்தாலும் அவரு என் பக்கத்துல இல்லாம.. எப்படி இருக்க போறேனோ..?"
ரஞ்சனி பொடி வைத்து பேசியதை ரமேஷ் புரிந்து கொண்டான்.
"நா என்ன சொல்ல வர்றே.."
மீண்டும் அவன் உதடுகளை மென்மையாக கவ்வினாள். கண்கள் மூடி கொண்டு.. அவன் தலையை பிடித்து கொண்டு.. அந்த முத்தத்தில் லயித்தாள். ரொமான்ஸில் திளைத்தாள்.
இம்முறை ரமேஷ் அவளை தொட துணியவில்லை.
"ரஞ்சனி.. ராதா எடுத்து வச்ச ட்ரஸ் அளவு உனக்கு சரியா இருக்கானு வந்து பாரும்மா.."
உள்ளிருந்து வந்த ரம்யாவின் குரலை கேட்டு ரமேஷின் உதடுகளை அவசரமாக விடுவித்தாள். அவனை விட்டு விலகினாள்.
"இதோ வரேன்க்கா.." சத்தமாக பதில் குரல் கொடுத்தாள்.
"எங்கப்பாவோட ஜாமீன மறக்காதீங்க ரமேஷ்.. உங்களைத்தான் நம்பி இருக்கேன்.." அப்படியே அவனுக்கும் பதிலளித்தாள்.
"ஸ்மோக் பிடிக்காதுனு சொல்ற.. ஆனா ஸ்மோக் பண்ண என் உதட்ட மட்டும் உனக்கு எப்படி பிடிச்சியிருக்குனு எனக்கு தெரியல.. ம்ம்ம்.."
குரலை தாழ்த்தியவன்.. தன் உதடுகளை நாக்கால் நக்கியபடி அவளை கிண்டலாக பார்த்தான்.
ரமேஷுக்கு பதில் அளிக்காமல் அவனை தூரலிருந்து உற்று பார்த்தாள். அவள் பார்வையில் காதல் கலந்திருந்தது.
"நீங்க ஸ்மோக் பண்ற நேரத்துல.. எங்கப்பா ஜாமீன் பத்தி பேசி டிஸ்டர்ப் பண்ணதுக்கு ரொம்ப சாரி.." சொல்லி விட்டு ஒரு புன்னகையோடு உள்ளே ஒடி மறைந்தாள் ரஞ்சனி.
ரஞ்சனியை பற்றி அவனால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. நெருங்கி வருகிறாள். கட்டி அணைக்கிறாள். முத்தம் கொடுக்கிறாள். பின்னர் தூர விலகி ஒடி விடுகிறாள்.
ரஞ்சனிக்கு இளம்வயது அதனால் அவளின் அலைபாயும் மனதை கட்டுபடுத்த முடியாமல் அவள் செய்யும் செயல்களை ஒரளவு புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் என் மனதை கலைத்து விட்டு அல்லவா செல்கிறாள்? கடவுளே.. எதாவது தப்பு தண்டா நடந்துடுமோனு ரொம்ப பயமா இருக்கு.. அதுக்குள்ள ரம்யாவை நல்லபடியா திருமணம் செய்து கொள்ளனும்.. அவளை விட்டு தூரமா போயிடனும்.. நடக்குமா?
சிறிது நேரத்தில், ராதாவும் ரஞ்சனியும் ஒரு டாக்ஸியில் லேடீஸ் ஹாஸ்டலுக்கு புறப்பட.. ரமேஷ் தன் காரில் ரம்யாவை அவள் வீட்டில் விட்டுவிட புறப்பட்டான்.
வழியில் ராதாவை வெடுக்கென கேட்டு விட்டாள் ரஞ்சனி.
"பேப்பர்ல சைன் பண்றப்போ.. ஏன் கண்ணு கலங்குனிங்க ராதா..? உங்க இஷ்டப்படி தானே டைவர்ஸ் வாங்குறிங்க.. பின்னே எதுக்கு அந்த சோகம்.."
ரஞ்சனியை ஆழமாக பார்த்தாள் ராதா. பின்னர் பெருமூச்சு விட்டபடி ஜன்னலில் வேடிக்கை பார்த்தாள்.
"நீ யாராச்சும் லவ் பண்ணியிருக்கிறியா ரஞ்சனி..?"
"இ..இல்ல எதுக்கு கேக்குறிங்க..?"
தடுமாறினாள் ரஞ்சனி. தன் மனதில் இருந்த ரமேஷை பற்றி எதாச்சும் தெரிந்து கொண்டாளோ என்ற பயத்தால் ஒரு தடுமாற்றம் அவள் வார்த்தைகளில் வெளிப்பட்டது.
"அப்ப என் வருத்தம் உனக்கு புரிஞ்சிருக்க நியாயமில்லை ரஞ்சனி.. கல்யாணம் பண்ண புதுசுல ரமேஷை வெறும் தாலி கட்டிய புருஷனா மட்டும் தான் பார்த்தேன்.. ஆனா டைவர்ஸ் வாங்கும் போது தான் தெரியுது.. அவன் மேல எவ்ளோ லவ் வச்சியிருக்கேனு.. அவன மாதிரி ஒரு புருஷன இழக்கறதுக்கு யாருக்கு தான் மனசு வரும்டி.. அதான் என்னால அழுகை கட்டுப்படுத்த முடியாம கண் கலங்கிட்டேன்.."
"பின்ன எதுக்கு நீங்க டைவர்ஸ் வாங்கனும்.. எல்லாரும் ஒண்ணா இருக்கத்தானே ஆசைப்படுறாங்க.. நீங்க மட்டும் ஏன் இப்படி தனியா போகனும்னு பிடிவாதம் பிடிக்குறிங்க..?"
மீண்டும் தலையை திரும்பி ரஞ்சனியை கூர்மையாக பார்த்தாள்.
"யாருக்குமே நா சொல்லபோற விஷயத்த மூச்சு விட மாட்டேனா.. நா உனக்கு மட்டும் சொல்றேன்.. முக்கியமா ரமேஷுக்கும் ரம்யாவுக்கும் தெரிய கூடாது.. தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க.."
"சொல்ல மாட்டேன் ராதாக்கா.. என்ன நம்பி தாராளமா நீங்க சொல்லலாம்.."
"ஒரு வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு தெரிஞ்சு போச்சு.. எனக்கு இனிமே குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லேனு டெஸ்ட் எடுத்து தெரிஞ்சுகிட்டேன்.. அதான் கண்ட ஆம்பளைங்களோட தப்பான வழயில ஊரு திரிஞ்சு மோசம் போயிட்டேன் போல.. கடைசியில ரமேஷோட உண்மையான அன்ப புரிஞ்சுகிட்டப்போ அவன் மனசுல ரம்யாவுக்கு சரிபாதி இடம் கொடுத்திருக்கானு தெரிஞ்சுகிட்டேன்.. எனக்கு தான் இனிமே குழந்தையே பிறக்காது.. எதுக்கு தேவையில்லாம அவங்களுக்கு தொந்தரவா இருக்கனும்னு டைவர்ஸ் வாங்க முடிவு பண்ணிட்டேன்.. நாளைக்கே ரம்யாவுக்கு குழந்தை பிறந்தா நா தேவையில்லாம அவங்களுக்கு பாரமா இருக்க கூடாதுல.. அதான் அந்த கஷ்டமான சூழ்நிலை வரத்துக்குள்ள நானாவே விலகி போயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. நா எடுத்த முடிவு.. இப்ப சரியா தப்பானு எனக்கு தெரியல.. ஆனா பின்னாடி எல்லாருக்கும் நிம்மதிய கொடுக்குற முடிவா இருக்கும்னு நம்புறேன்டி.."
லேசாக விசும்பினாள் ராதா.
"சாரி ராதாக்கா.. உங்கள அழ வச்சிட்டேன்.."
"இட்ஸ் ஒகேடி.. நா அழல.. ஜஸ்ட் என் மனசுல இருந்த பாரத்த உன் மூலமா இறக்கி வச்சிட்டேன்.. உண்மைய சொன்னா உனக்கு தான் தாங்க்ஸ் சொல்லனும்.."
கண்களை துப்பட்டாவால் ஒற்றிக் கொண்டாள்.
இப்போது ரஞ்சனியின் மனதில் ரமேஷ் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருந்தான். ராதாவை போல நானும் ரமேஷை இழக்க போகிறேனா?
அந்நொடியிலிருந்து அவளுக்கு சில விபரீதமான யோசனைகள் தோன்ற ஆரம்பித்தன.
ஒரு வாரம் கடந்து போனது.
சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தார் குணா.
கண்களின் கீழே கருவளையம் உண்டாகி, உடல் மெலிந்து, சோர்ந்து போய் வெளியே வந்த குணாவை வரவேற்றான் வக்கீல் உடுப்பிலிருந்த ரமேஷ்.
"வாங்க.. வாங்க.. குணா.. இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்கோங்க.."
அவனை பார்த்து கண் கலங்கினார் குணா.
"என் கூட இருந்த பெத்த பொண்ணு உள்பட கூட இருந்தவங்க.. எல்லாரும் என்ன ஒதுக்கி தள்ளினாலும்.. உனக்கு மட்டும் என்ன ஜாமீன் எடுக்கணும்னு எப்படி மனசு வந்தது ரமேஷ்? உன் நல்ல மனசு தெரியாம உன் வொஃய்ப்ப கொடுமைப்படுத்திட்டேன்.. ஐ ஆம் வெரி வெரி சாரி ரமேஷ்.. என்ன மன்னிச்சிடு.."
"பழைச எல்லாம் நா எப்பவோ மறந்துட்டேன்.. நீங்களும் மறந்துடுங்க.. ப்ளீஸ் குணா.. இல்லனா தேவையில்லாம எல்லாருக்கும் மன கஷ்டம் வரும்.. ஆக்சுவலி உங்க பொண்ணுக்கு தான் நீங்க தாங்க்ஸ் சொல்லனும்.. அவ தான் உங்கள ஜாமீன் எடுக்க சொன்னா.."
"நிஜமாவா..?"
"ஆமா குணா.. அவ ரிக்வேஸ்ட் பண்ண பிறகு தான் நா உங்கள ஜாமீன் எடுக்க தீவிரமா இறங்கிட்டேன்.."
"ரஞ்சனி இப்ப எப்படி இருக்கா..? அவள நா போய் பாக்கலாமா ரமேஷ்..?"
"அவ ராதாவோட கேர்ல பத்திரமா இருக்கா.. நீங்க வொர்ரி பண்ண வேணாம்.. அதே நேரத்துல அவள நேர்ல பாக்க ட்ரை பண்ணாதிங்க.. உன் மேல இருக்குற கோபம் இன்னும் குறையல அவளுக்கு.. ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நாள் வெய்ட் பண்ணுங்க.. ராதா அவகிட்ட பேசி சமாதானப்படுத்துவா.."
"எப்படி அவ கோபம் தணியும்..? எத்தன வருஷம் உத்தமன் வேஷம் போட்டு வீட்ல நடிச்சு இருந்தேன்.. ப்ரவாயில்ல ரமேஷ்.. எத்தன நாள் ஆனாலும் சரி.. என் பொண்ணுக்காக நா வெய்ட் பண்ண தயார்.."
"ஒரு முக்கியமான விஷயம்.. இன்னும் ஒரு வாரத்துல எனக்கும் ரம்யாவுக்கும் கோயில்ல கல்யாணம் நடக்க போகுது.. நீங்க அவசியம் வந்துடனும்.."
"நல்ல விஷயம் தான்.. ஆனா ராதா?"
"டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டோம்.. இன்னும் ஆறு மாசம் கழிச்சு கிடைச்சுடும்.."
"ஒ.. அப்படியா..? உங்க சொந்த விஷயத்துல தலையிட விரும்பல.. எனிவே அட்வான்ஸ்டு மேரேஜ் விஷஸ் ரமேஷ்.."
குணாவின் முகம் ஒரு நொடி பிரகாசத்ததை ரமேஷின் லாயர் பார்வை கவனிக்க தவறவில்லை.
"இன்னொரு விஷயம் குணா.. ராம்பிரசாத் பத்தி எதாவது விஷயம் தெரியுமா உங்களுக்கு?"
"தெரியாது ரமேஷ்..? அவனுக்கு என்னாச்சு.."
குணா பொய் பேசவில்லை என அவர் முகம் பார்த்து தெரிந்து கொண்டான் ரமேஷ்.
"நேத்து நைட் சூசைட்டு பண்ணிகிட்டாரு .. ஹாஸ்பிடல்ல தூக்கு மாட்டிகிட்டு செத்து போயிட்டாருனு போலீஸ் ரிப்போர்ட்ல சொல்லியிருக்காங்க.. ஒரு பக்கம் சொசைட்டில தலை காட்ட முடியாத அவமானம்.. இன்னொரு பக்கம் அவரோட ஹெல்த் ப்ராப்ளம்.. முக்கியமா அவரோட ஆணுறுப்ப வெற்றிகரமா ஒட்ட வச்சிட்டாலும்.. இனிமே அது விரைக்கவே விரைக்காதுனு டாக்டர்ஸ் கைவிரிச்சிட்டாங்க.. அதனால விரக்தியுல இப்படியொரு முடிவ எடுத்து இருக்காருன்னு நினைக்குறேன்.."
"ஒ..மை..காட்.. என்னால நம்பவே முடியல ரமேஷ்.. ஸச் எ ஸ்ட்ராங் மேன்.. ம்ம்.. செய்ஞ்ச தப்புக்கு தண்டனை கிடைச்சத தாங்க முடியாம இப்படி பண்ணிட்டான் போல.. எனிவே ரமேஷ்.. இனி நீங்க நிம்மதியா இருக்கலாம்.."
குணா யதார்த்தமாக பேசியதை உணர்ந்து குணாவை மீதியிருந்த சந்தேகப் பார்வையை அகற்றினான்.
"சரியா சொன்னிங்க குணா.. சரி வாங்க.. என் கார்ல உங்கள ட்ராப் பண்ணிடுறேன்.. நல்லா வீட்ல போய் ரெஸ்ட் எடுங்க.. என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுங்க.. உங்க பொண்ணும் வந்துடுவா.."
"அப்படியா.. அவள பாக்கலாம் இல்ல.. அதுக்காகவே கண்டிப்பா வர்றேன் ரமேஷ்.."
சந்தோஷமாக ரமேஷின் காரில் ஏறி கொண்டார்.
ஒரு வாரம் பரபரப்பாக ரமேஷின் கல்யாண ஏற்பாடுகளால் கழிந்து போனது.
திருமண நாளன்று.. தோளில் ரோஜாப்பூ மாலை இருக்க.. பட்டு வேட்டி சட்டையுடன்.. கோயிலின் மண்டபத்தில்.. அக்னி ஹோமம் எதிரே கல்யாண மாப்பிள்ளை களையோடு அமர்ந்திருந்தான் ரமேஷ்.
அவன் பக்கத்தில் ஐயர் மந்திரம் ஒதிக் கொண்டிருக்க.. நெருங்கிய நண்பர்கள்.. உடன் பணிபுரிவோர் என குறைவான கூட்டத்துடன் படுசிம்பிளாக கல்யாண ஏற்பாடுகள் இருந்தன.
ராதா பட்டு புடவையில் பரபரப்பாக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். தன் முன்னாள் கணவன் ரமேஷின் திருமணத்திற்காக வேலை செய்து கொண்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.
'இந்த காலத்துல இப்படியும் ஒரு பொண்ணு இருப்பாளா..' என அவள் காதுபடவே பெருமை பேசினார்கள்.
ரமேஷ் ராதாவை சைகையில் அழைத்தான்.
நெருங்கி அவனருகே தன் காதை கொடுத்து கேட்டாள்.
"கல்யாண பொண்ணு எங்கடி..?"
"அவசரப்படாதடா.. அலங்காரம் பண்ணிட்டு இருக்கால்ல.. சீக்கிரமா வந்துருவா.."
"ரஞ்சனி.. அவங்க அப்பா குணா..?"
"ரஞ்சனி ரம்யா கூட இருக்கா.. குணா இன்னும் வரல.. வழியில வந்துட்டு இருக்கேனு தகவல் சொன்னாரு.. அவரு மூகூர்த்த நேரத்துக்குள்ள கண்டிப்பா வரனும்.. பாக்கலாம்டா.." டெஷனாக பேசினாள் ராதா.
'கண்டிப்பா வரனும்..' என்ற வார்த்தைகள் ரமேஷை யோசிக்க வைத்தன. அவரு ஆசிர்வாதம் மட்டும் போதும். அவர எதுக்கு கண்டிப்பா இருக்கனும்னு சொல்றானு தான் தெரியலையே..
ஐந்து நிமிடங்கள் கழிந்ததும்..
கல்யாண பெண் தலை குனிந்தபடி மண்டபத்திற்கு வந்தாள். மருதாணி சிவப்பில்.. நாணத்துடன் இருந்த அவளை ரமேஷின் பக்கத்தில் அமர வைத்தனர்.
வெட்கத்தோடு மணப்பெண்ணை அப்போது தான் நிமிர்ந்து பார்த்தான் ரமேஷ்.
அப்போது அவனுக்கு ஆயிரம் வோல்ட் ஷாக் காத்திருந்தது.
உடம்பிலிருந்த மொத்த ரத்தமும் வெளியேறி விட்டதை போல ஒரு கணம் அதிர்ந்து போனான்.
அவன் பக்கத்தில் மணப்பெண் ரம்யாவுக்கு பதில்.. ரஞ்சனி கல்யாண பெண்ணாக அமர வைக்கப்பட்டிருந்தாள்.
அதிர்ச்சியிலிருந்து மெல்ல மீண்டு வந்து.. பின்னால் திரும்பி பார்த்தான்.
ராதாவும் அவள் பக்கத்தில் ரம்யாவும்.. எந்த பதட்டமில்லாமல் புன்னகையோடு இயல்பாக நின்றிருந்தனர்.
அவன் ரஞ்சனிக்கு கட்டும் தாலியை மீதி முடிச்சு போடுவதற்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
"ரம்..யா.. என்ன இது? உன் இடத்துல இவ உட்கார்ந்துருக்கா..? உனக்கு தெரிஞ்சு தான் இது நடக்குதா..?" பொங்கினான் ரமேஷ்.
"ஆமா ரமேஷ்.. பதட்டபடாம தாலிய கட்டுங்க.. கல்யாணம் முடிஞ்சதும் விவரமா எல்லாமே சொல்லுறேன்.. ப்ளீஸ் என்ன நம்புங்க.." அதே புன்னகை மாறாமல் பதிலளித்தாள் ரம்யா.
"நோ.. என்னால முடியாது.. கல்யாணத்த வேணும்னா நிறுத்திடலாம்.. ஆனா உனக்கு பதிலா இவ கழுத்துல தாலி கட்ட முடியாதுடி.."
தன் கழுத்திலிருந்த மாலையை கழட்ட போன ரமேஷை பார்த்து பதறினாள் ரஞ்சனி.
'நா அப்பவே சொல்லல..' என்பது போல ராதாவையும் ரம்யாவையும் பாவமாக பார்த்தாள் ரஞ்சனி.
அவன் மாலை கழட்டுவதை தடுத்து நிறுத்தி.. மீண்டும் அவன் கழுத்தில் வலுக்கட்டாயமாக போட்டாள் ராதா.
"உன்கிட்ட முன்கூட்டியே சொல்லாம விட்டது தப்பு தான் ரமேஷ்.. நாங்க இரண்டு பேரும் சொல்றோம்ல.. தயவு செய்ஞ்சு அவ கழுத்துல தாலி கட்டுடா.. உன் நல்லதுக்குத்தான் சொல்லுறோம்.. ப்ளீஸ் ரமேஷ்.. முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள அவ கழுத்துல தாலி கட்டிடு.. அப்புறமா மொத்த உண்மையும் சொல்லிடுறோம்.. இது ரம்யாவும் நானும் ரஞ்சனி சம்மதத்தோட சேர்ந்து எடுத்த முடிவு.. எங்க பேச்ச கேப்பேன்னா.. அவ கழுத்துல தாலி கட்டு.. இல்ல கல்யாணத்த நிறுத்தனோம்னா நினைச்சா.. அப்புறம் அது உன் இஷ்டம்.."
ராதாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டவன் போல.. ரமேஷ் வேதனையோடு இருந்தான்.
எப்படி ரம்யா இதற்கு சம்மதித்தாள்? ரம்யாவுக்கு நான் கொடுத்த வாக்கு என்னவாகும்? அவளை ஏமாற்றியது போல் அல்லவா நினைப்பாள்? ரஞ்சனியும் நானும் நள்ளிரவில் பேசி முத்தமிட்டு கொண்டதை ரம்யா பார்த்து விட்டு இந்த முடிவை அவசரமாய் எடுத்தாளா?
பல கேள்விகளை அவனை துளைத்து கொண்டிருந்தன. டென்ஷனோடு புகைப்படத்தில் பதிவு செய்யப்பட்டான்.
ரஞ்சனி மேல் அவனுக்கு எந்த கோபமுமில்லை வருத்தமில்லை. ரம்யாவின் இடத்தில் ரஞ்சனி இருப்பது தான் அவனை வேதனை அடைய செய்தது.
ஆனாலும் ராதாவும் ரம்யாவும் சேர்ந்து சொல்வதில் கண்டிப்பாக ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் என அவர்கள் வார்த்தைகளை முழுமையாக நம்பினான்.
கடைசி முயற்சியாக.. ரஞ்சனியிடம் நேரடியாக கேட்பது என முடிவு செய்தான்.
"ரஞ்சனி.. ஒரு நிமிஷம்.."
"என்னங்க.." அவன் பக்கத்தில் நெருங்கி வந்தாள்.
"உனக்கு என்ன கட்டிக்குறதுல முழு விருப்பம் இருக்கா.. இல்ல யாருனா உன்ன கட்டாயபடுத்துறனால.. எனக்கு கழுத்த நீட்டுறியா..?"
"உங்களுக்கு பொண்டாட்டி ஆக எனக்கு முழு சம்மதங்க.."
"நீ எனக்கு இரண்டாம் தாரம்.."
"ப்ரவாயில்லைங்க.. உங்க மனசு தான் எனக்கு முக்கியம்.."
"நீ இன்னும் புரியாம இருக்க ரஞ்சனி.. நீ சின்ன பொண்ணு.. உனக்கும் எனக்கும் பத்து வருஷ கேப்.."
"அதனால என்னங்க.. நீங்க ஸ்ட்ராங்கா தானே இருக்குறிங்க.."
"உன் படிப்பு என்னாகறது..?"
"நீங்க படிக்க வைக்க மாட்டிங்களா..?"
"ம்ம்.."
"ரொம்ப யோசிக்காதிங்க.. என் கழுத்துல சந்தோஷமா தாலி கட்டுங்க.." தெளிவாக பேசினாள் ரஞ்சனி.
அதே நேரம் பார்த்து.. ஐயர் கெட்டி மேளம்.. கெட்டி மேளம் என உரக்க சொல்ல..
தயங்கி கொண்டிருந்த ரமேஷின் கையில் தாலியை திணித்தாள் ரம்யா.
ராதா அவன் கைகளை பற்றி இழுத்து.. தாலி கட்ட வைத்தாள்.
ஒருவாறு முன்னாள் மனைவி ராதா மற்றும் முன்னாள் காதலி ரம்யா துணையுடன் ரஞ்சனியின் கழுத்தில் தாலி கட்டி அவள் கணவனான் ரமேஷ்.
சந்தோஷமாக ஆசீர்வாதம் செய்தார்கள் ராதாவும் ரம்யாவும்.
ரஞ்சனியின் கைபிடித்து மூன்று முறை ஹோமத்தை வலம் வந்த பிறகே நிம்மதியானார்கள் ராதாவும் ரம்யாவும்.
"மாப்பிள்ளை எப்ப பார்த்தாலும் உர்ருனு இருக்காரு.. யாராச்சும் அவர கொஞ்சம் சிரிக்க சொல்லுங்க.."
போட்டோ எடுப்பவர் புலம்பினார்.
"டேய்.. கொஞ்சம் சிரிடா.." ராதா செல்லமாய் அதட்ட.. கொஞ்சமாய் சிரித்தான் ரமேஷ்.
கல்யாண ஜோடி பொருத்தம் நல்லாயிருக்கு என திருஷ்டி கழித்தார்கள்.
அப்படியே கல்யாண பந்திக்கு சென்று ஜோடி அமர்ந்து ரமேஷ் ரஞ்சனி விருந்துண்ண.. வெளியே டென்ஷனாக நகம் கடித்தபடி காத்திருந்தார்கள் ராதாவும் ரம்யாவும்.. ரஞ்சனியின் அப்பா குணாவின் வருகைக்காக..
(இத்துடன் முதல் பாகம் முடிந்தது)