21-04-2025, 01:00 AM
(20-04-2025, 11:05 AM)dubukh Wrote: வழக்கமாக காமக்கதையை எதிர்பார்த்து வந்தால் இங்கே ஒரு சிறப்பான ஆராய்ச்சியே செய்து இருக்கீங்க நண்பா. நான் சும்மா அடுத்தவனை திட்டவே அவர்களையும் அவர்கள் தொழிலையும் ஏலனமாய் பேசி இருக்க, அவர்கள் வாழ்க்கையில் எத்தனை ரணங்கள், ஆராத காயங்கள் உள்ளன என அறியும் போது நெஞ்சு பதைபதைக்கிறது நண்பா" என்னைய யூஸ் பன்னிக்க தோணலையா?" - என்கிற கேள்வி நந்துவைக் காயப்படுத்த அல்ல! அவளே அடுத்து சொல்கிறாள்,// என் வேல்யூ தெரியாம நானே சிதைச்சுக்கிட்டேன் //அதன் அர்த்தம் எனக்கு உதவுவதாக வந்த அனைவரும் " யூஸ் " பன்னிட்டாங்க...உனக்கு ஏன் தோணலை என்பதே ! அவனின் செயலுக்கு பின்னால் இருந்த அன்பு அவளுக்கு புரிந்ததால் தான் தன் வர்ஜினிட்டி உனக்கு கிடைச்சிருக்குமே என்கிற ஆதங்க குரல் அது !
அந்த கள்ளமில்லா பிள்ளை மனமும் தன் தாய் செய்த அதே தொழிலை, விருப்பம் இல்லாமலும் வேறு வழி இல்லாமலும் தொடர்வது கண்டு வருமையின் கொடுமையை உணர முடிகிறது. அவள் தாய் அவர்களை அனுப்பியதே தன் மகள் தன்னை போல போகாமல் இருக்கவே, ஆனால் அதற்குள் காலம் தன் கோலத்தை காட்டி அவளையும் ஆட்டி படைத்து விட்டது கொடுமை நண்பா
கடைசியில் முத்தாய்ப்பா நல்லவனா இருக்குற உன்னைய போயி, "என்னைய யூஸ் பண்ணிக்க தோணலையா" நு ரெண்டு பேரும் ஏலனம் வேற பண்றாளுக. ஏண்டி காசு கொடுத்து உன்னை குத்துனவன் எல்லாம் உத்தமனாம், உன் நிலை புரிஞ்சி ஒதுங்குன நல்லவன் பண்ணது குத்தமாம். நல்லா இருக்குதுங்கோ உங்க நியாயம்
கதை படிக்க வந்த எங்களுக்கு பாடம் எடுத்துட்டீங்க, யூ ஆர் கிரேட் நண்பா
கதையில் கவி..இல்ல நளினியின் வயது குறிப்பிடாமலே எழுதியதால் அவளது வர்ஜினிட்டியின் வேல்யூ ஆழ்ந்து வாசிப்பவருக்கே புரிபடும் !
Any way...குட் அப்சர்வேசன், நன்றி நன்பா !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)