20-04-2025, 01:16 PM
(20-04-2025, 10:17 AM)thirddemodreamer Wrote: வீட்டை அடைந்தவுடன், அவள் காலணிகளை கழற்றி, நேராக படுக்கையறைக்கு சென்றாள்—அவள் கருப்பு புடவையை அவிழ்க்காமல், படுக்கையில் சரிந்து, தலையணையை இறுக அணைத்தாள். அவள் மனம் குற்ற உணர்வு, பயம், மற்றும் அவமானத்தில் மூழ்கியிருந்தது—ஞாயிற்றுக்கிழமை வரை, அவள் இதயம் இந்த கனத்தை தாங்க வேண்டியிருந்தது.
https://ibb.co/wr7h0GjN
கதை ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது ! கதாநாயகி வனிதா மனதில் ஏராளமான எண்ணங்கள், குழப்பங்கள் இருக்கின்றன. ஆத்திரம், கோபம், இயலாமை, விரக்தி எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அவளை ஆட்டுவிக்கின்றன.
அதே சமயம் அவளுக்கு தெரிய வேண்டியது :
"Growth does not happen within the comfort zone." To rise in life, whether someone is a man or a woman, taking risks is essential. Success is not guaranteed, and one must always be mindful of the possibilities of failure. Preparing oneself to face such challenges is critical, as the consequences can be awkward, bitter, and painful. However, success comes only after overcoming these obstacles.
For women striving to excel in the corporate world, it is crucial to understand this principle. Building resilience, practicing patience, staying calm amidst the storm, and maintaining balance in trying times are necessary traits to achieve remarkable performance and succeed in life.
இதன் தமிழாக்கம்:
வாழ்க்கையில் முன்னுக்கு வர விரும்பும் எந்த நபரும் ஆனாக இருந்தாலும், பெண்ணாக இருந்தலும், சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். சில ஆபத்துகளை கடந்து செல்ல வேண்டிய துணிச்சல் மனதில் இருக்க வேண்டும். தோல்விகள் வரும்போது மனதை தளர விடாமல் தனது இலக்கு நோக்கி செல்ல வேண்டும். நடுவே ஏற்படும் சில வலிகள், அவமானங்களை பொறுமையாக தாங்கிக் கொள்ள வேண்டிய மனோதிடம் வேண்டும்.
வெற்றி என்பது இந்த படிகளை தாண்டி தான் கிடைக்கும்.
அதிலும் கதாநாயகி வனிதா போன்ற படித்த, அழகான, சம்யோசித அறிவுடன் இயங்கும் ஒரு இளம் பெண், உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக, நிதானமாக செயல் பட்டால், இன்றைய கார்ப்பொரேட் உலகில் சீக்கிரமே முன்னுக்கு வரலாம். மிக உயர்ந்த நிலையை அடையலாம்.
கதை மிக மிக சீராக செல்கிறது ! வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று தோன்றுகிறது