Yesterday, 03:29 PM
(This post was last modified: Yesterday, 03:31 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருமையான கதை...
கதையில் ராதிகா-வுடன் மாட்டி கொண்ட வளன்-னின் நிலைமை தான் இடியாப்ப சிக்கலாக இருக்கு, ஆனா அதை எல்லாத்தையும் கனிச்சி செயல்படுர மாலதி அண்ணியோட கேரக்டர் தான் நெலைச்சி இருக்கு....
கதையில் மூனு மாலதிகளும் ஒரு புள்ளியில ஒரேமாதிரி இருக்காங்க, அது அவங்களோட வாழ்க்கைய நெனைச்சி தப்பு பண்ணாம இருக்குரது தான். இவங்கள தவிர்த்து ஹீரோக்கு இருக்க ஜோடிகள் ராதிகா,ஆர்த்தி ரெண்டுமே ஒன்ன ஒன்னு சரிசமமா பேலன்ஸ் பண்ணுது. ராதிகா சரியான சைக்கோவா இருக்கா, ஆனா அதேநேரம் ஆர்த்தி எல்லாம் தெரிஞ்சி புரிஞ்சி நடந்துக்குரா....
கூடிய சீக்கிரமே மாலதிங்களும் தங்களோட எல்லைய மீற போறாங்களோனு எனக்கொரு சந்தேகம் இருக்கு, ஆனா அதுக்கான பதில காதாசிரியரோட அடுத்தடுத்த பதிவுல தான் தெரியும்....
வாழ்த்துக்கள்..... தொடர்ந்து எழுதவும்....