19-04-2025, 07:47 AM
(18-04-2025, 01:34 PM)Babyhot Wrote: சிறிய பதிவாக இருந்தாலும் நல்ல தரமான பதிவு
ஒரு இளம்பெண் தன்னுடைய மனதைக் கவர்ந்த ஆண் மகனுடன் தனிமையில் உல்லாசமாக இருக்கும் வாய்ப்பு கிடைத்த போதிலும் அவன் இன்னொரு பெண்ணின் கணவன் என்பதை மனதில் வைத்து ஒதுங்கி செல்லும் குணவதியின் மனம் யாருக்கும் வராது
(19-04-2025, 12:44 AM)Priyaram Wrote: நல்ல பதிவு நண்பா...தப்பு செய்ய அனைத்து வாய்ப்புகள் இருந்தும்,தன்னை சேர்ந்தவர்களுக்கு துரோகம் செய்ய கூடாதென பிரிந்த ரஞ்சனி மற்றும் ரமேஷ் செயல் பாராட்டுதலுக்கு உரியது...
ராதா என்ன காரணத்துக்காக ரமேஷை பிரிகிறாள் என கடைசி பதிவில் கூறிவிட்டு முதல் பகுதியை நிறைவு செய்யுங்கள் நண்பா .எங்களால் சஸ்பென்ஸ் தாங்கமுடியாது ..இரண்டாம் பகுதி யை விரைவாக தொடங்க அன்பு வேண்டுகோள்...
தங்கள் கருத்துக்கு நன்றி.
நாளைக்குள் பதிவு போட்டு முதல் பாகத்தை முடித்து விடுவேன்.
இரண்டாம் பாகம் ஆரம்பிப்பதற்கு நிறைய கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
கமெண்ட் செய்வதில் நம்ம வாசகர்கள் ரொம்ப லேட் செய்யாமல்.. துரிதமாக போட்டால் விரைவில் ஆரம்பித்து விடுவேன்.



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)