19-04-2025, 12:44 AM
நல்ல பதிவு நண்பா...தப்பு செய்ய அனைத்து வாய்ப்புகள் இருந்தும்,தன்னை சேர்ந்தவர்களுக்கு துரோகம் செய்ய கூடாதென பிரிந்த ரஞ்சனி மற்றும் ரமேஷ் செயல் பாராட்டுதலுக்கு உரியது...
ராதா என்ன காரணத்துக்காக ரமேஷை பிரிகிறாள் என கடைசி பதிவில் கூறிவிட்டு முதல் பகுதியை நிறைவு செய்யுங்கள் நண்பா .எங்களால் சஸ்பென்ஸ் தாங்கமுடியாது ..இரண்டாம் பகுதி யை விரைவாக தொடங்க அன்பு வேண்டுகோள்...