18-04-2025, 07:51 PM
(17-04-2025, 11:32 PM)thirddemodreamer Wrote: · "சாரி, மணி, ஜிஎம் பேசிட்டு இருந்தாரு," என்று கூறினாள்.
...... .... .....
.... .... ....
அவள் மணியின் கன்னத்தில் ஒரு கடுமையான அறையை விட்டாள். மணி, கையை கன்னத்தில் வைத்து, தலை கவிழ்ந்து நின்றான். வனிதா ஆத்திரத்தில் வெடித்து, கத்தினாள்:
.... .... ....
மணியின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன—அவன் முழங்காலில் விழுந்து, வனிதாவின் காலை பற்றி, கெஞ்ச ஆரம்பித்தான்:
..........
மணி, இன்னும் கெஞ்சி, ஒரு தயக்கத்துடன் கூறினான்:
· "இல்ல, மேடம்! அப்படி பண்ணிடாதீங்க, மேடம்! சாரி, மேடம்! உங்க மேல இருக்கற மரியாதை தான், நான் அந்த வீடியோ இருந்தும் உங்களை பிளாக்மெயில் பண்ணல, மேடம்!"
.... ..... .....
.... .... ....
வனிதாவின் கண்கள் ஆத்திரத்தில் இருந்து குழப்பத்திற்கும் அதிர்ச்சிக்கும் மாறின—அவள் உடல் ஒரு கணம் உறைந்தது, மனம் "என்ன வீடியோ?" என்று கேள்விகளால் நிறைந்தது.
அது என்ன "பிளாக் மெயில் பண்ணாத விடீயோ ?" வனிதா அங்கித் துடன் படுத்து கற்பை இழந்த காட்சியா ?
அருமையான சஸ்பென்ஸ் !
கதையின் போக்கில் ஒரு ஒரு நல்ல திருப்பம் !
கதை இப்போது தான் சூடு பிடித்திருக்கிறது !
சீக்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க !