17-04-2025, 04:07 PM
(17-04-2025, 12:35 PM)Fun_Lover_007 Wrote: 'என்ன நடக்குது இந்த வீட்டில்' கதை எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று. அந்த கதையை நீங்கள் தொடர்வதில் மகிழ்ச்சி. உங்களுடைய இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
'விமலா அம்மா' கதையை முடித்துவிட்டு இந்த கதையை தொடரலாமே? அந்த கதை அருமையாக சென்று கொண்டிருக்கும் போது ஏன் இந்த கதையை ஆரம்பித்தீர்கள்?
நீங்க சொல்றது வாஸ்தவம் தான்னண்பா. 'விமலா அம்மா' கதையை முழு கவனத்தோடு தொடர நேரம் இல்லாம இருப்பதாலதான், அது இப்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனா 'என்ன நடக்குது இந்த வீட்டில்' ஏற்கனவே முடிக்கப்பட்ட கதை என்பதால், அதை 90% copy paste செய்து, இடையிடையே என்னோட கற்பனையும் சேர்த்துத் தொகுத்து பதிவிடுகிறேன். அதனால் நேரமும் மிச்சமாகிறது.
சிலருக்கு கதை படிப்பது பொழுதுபோக்கு என்றால், எனக்கு கதை எழுதுவது போலித்துப்போக்கு.
எனக்கு அந்தக் கட்டாய உணர்வு இல்லாமல், எந்த நாள் என்ன தோன்றுதோ, அதே உணர்வோடு ஒரு கதையைத் தொடர நினைக்கிறேன். அதுதான் இப்போ நடக்குது
உங்களுக்காக 'விமலா அம்மா' கதையோட அடுத்த அப்டேட்டை இப்பவேப் பதிவிட்டிருக்கேன். ஆனா அடுத்த அப்டேட் எப்போ வரும் என்று மட்டும் கேக்காதீங்க நண்பா, ஏனென்றா அது எனக்கே தெரியல.
நன்றி நண்பா!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)