16-04-2025, 02:42 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கீழ் வீட்டிற்கு வந்து பார்வதி உடன் உரையாடல் அவளின் அழகை வர்ணித்து புகைப்படம் மூலமாக சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.கதையின் ஹீரோ பெண்மையின் வாசனையை அறியாதவன் என்று சொல்லி அவனின் சிந்தனை தடுமாற்றம் ஏற்படுவது சொல்லியது மிகவும் உயிரோட்டம் நிரம்பி நன்றாக உள்ளது