16-04-2025, 02:35 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கதையின் படி ரஞ்சித் கடையில் பார்த்த விதத்தில் அனிஷா அவனால் ஆபத்து ஏற்படலாம் என்று நினைக்கும் போது எதிர்பாராத விதமாக விக்ரம் கதையில் வந்து மிகவும் உயிரோட்டம் நிரம்பி நன்றாக இருக்கிறது. அதிலும் அருண் துரிதமாக செயல்பட்டு அனைவரும் காப்பாற்றி மிகவும் எதார்த்தமாக இருந்தது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)