16-04-2025, 08:12 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் பொற்கொடி டீச்சர் அறிமுகம் காட்சிகள் விளக்கம் மிகவும் தத்ரூபமாக இருந்தது. கதையின் ஹீரோ அவள் மேல் உள்ள ஏக்கத்தை மேலோட்டமாக சொல்லியது பார்க்கும் போது இனிமேல் தான் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்