15-04-2025, 11:58 PM
(15-04-2025, 05:21 AM)Manlyking Wrote: தயவு செய்து கதையை பாதியில் நிறுத்தி விடாதீர்கள் தொடருங்கள். காத்திருக்கிறேன்
நண்பரே..! பல பதிவுகளில் தெளிவாக சொல்லிவிட்டேன். இந்த கதையை பொறுத்த வரை.. 25% தான் முடிந்துள்ளது. பாதியில் விடும் எண்ணமுமில்லை.
வாரம் ஒன்றும்.. மாதம் ஒரு பதிவாய் போட்டு.. இழுத்தடிக்க எனக்கு விருப்பமில்லை.
எழுத ஆரம்பித்தால், முழு வீச்சில் முடித்தாக வேண்டும். கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் நண்பரே..! நன்றி..!!
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!