14-04-2025, 02:13 PM
இந்த கதையை தொடரலாம் என்று நினைக்கிறேன்...... வாசகர்களின் கருத்தைப் பொறுத்து..... 20 வாசகர்கள் ஆதரவு தெரிவித்தால் மட்டும் போதும்...... நான் காசுக்காக கதை எழுதுறவன் இல்லை...... Lucificer7247 என்ற தலைப்பில் நான் எழுதிய கதைகள் இன்றும் இருக்கின்றன...... போய் பாருங்கள்..... வாசகர்கள் விருப்பப்பட்டால் தொடர்கிறேன்...