13-04-2025, 07:12 PM
(11-04-2025, 02:05 PM)Nandhinii Aaryan Wrote: சுதந்திரம் சுத்தமாக இல்லை இந்த தளத்தில் கமெண்ட் பண்ணவே முடியவில்லை அப்படியே பண்ணினால் 1008 விமர்சனங்கள் & மெசெஜில் அவ்வளோ மோசமான வார்த்தைகள் அதனால் என்னுடைய கதையையும் பாதியில் நிறுத்தி விட்டேன்
கேக்கும் போதே கஷ்டமா இருக்கு. கதை எழுதுவது என்பது ஒரு திறமை. அந்த திறமைய பாராட்ட ஒரு மனசு வேண்டும்.
வெறும் கை அடிக்குறதுக்காக கதை படிக்காமல் அதோட கற்பனையில வாழனும், அந்த கதாபாத்திரத்தை சொந்த வாழ்க்கையில பொறுத்தி பார்க்க வேண்டும். இது தான் நல்ல வாசகர் அல்லது ரசிகர்களுக்கான வெற்றி.
அப்படி படிக்க பொறுமை நிதானம் தேவை. இந்த காலத்தில் கதை படிப்பவர்கள் எண்ணிகை குறைவு அதை விட எழுத்தாளர்கள் குறைவு. அதிகம் வேறு மொழி கதைகள் திருடி அதை மொழிப்பெயர்ப்பு செய்து பதிவிடுவோர் அதிகம்.
தமிழ் மொழியின் மாண்பு தனித்துவம் அழகியல் அதெல்லாம் கூகுள் மொழிபெயர்ப்பு கதைகள்ல இருக்காது. இதெல்லாம் புரியாத அரை டவுசர் ஆப்பாயில்கள் தான் உங்களை தொந்தரவு செய்து இருக்கு.
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். இனி மற்றவர்கள் பற்றி யோசிக்க வேண்டாம்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Lots of love,
Kaama Lingaa