12-04-2025, 11:46 AM
வனிதா வின் மனதில் இருக்கும் தடுமாற்றம் புரிந்து கொள்ளக் கூடியது தான். எதோ விளையாட்டாக ஆரம்பித்த மணியுடனான நெருக்கம் ஒரு வேளை விபரீதமாகி விட்டால் ... ? ஆகவே மணியை இதற்கு மேலும் நெருங்க விடக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறாள்.
தொடரட்டும் அடுத்த பாகங்கள் !
தொடரட்டும் அடுத்த பாகங்கள் !