11-04-2025, 05:39 PM
கதை மிகவும் அருமையாக நகர்ந்து வந்து இருக்கிறது..
ராதா வெண்ணெய் திரண்டு வரும்போது சரியாக தாளியை உடைப்பது போல ஏன் தனக்கு டைவர்ஸ் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறாள் என்று தெரியவில்லை.
நாளைக்கு டைவர்ஸ் வாங்கி கொண்டு போன பிறகு அவள் மீண்டும் திரும்பி வந்து ரமேஷுடன் உறவு வைத்துக் கொள்ளும் போது அவள் கருவுற்றால் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கும் அதனால் அவள் அதையும் மனதில் வைத்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்