10-04-2025, 07:18 PM
கதாநாயகி, வனிதா, கொஞ்சம் கொஞ்சமாக தனது குற்ற உணர்வுகளை மறந்து தனது வேலையில் மும்மராக வேலை செய்கிறாள் ! அவளுக்கு கம்பெனியிலும் மற்றும் வீட்டிலேயும் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கிறது ! அடுத்த பகுதி எப்படி வருகிறது என்று பொறுத்திருந்து பார்போம் !
தொடருங்க கதையை !
தொடருங்க கதையை !