10-04-2025, 08:27 AM
(10-04-2025, 02:33 AM)Venugopal287 Wrote: வணக்கம்....
நான் வேணு......
கதை எழுதுவேன்...... ஆனால் கதைக்களம்..... தேவை....
உங்களின் அனுபவங்கள் கூறினால்.... அது கதையாக வரும்.....
விருப்பம் உள்ளூர்...... கமெண்ட்ஸ் அல்லது PM செய்யவும்
Xossipy தளத்தில் கிட்டத்தட்ட 7 threads நீங்க எழுதிருக்கீங்க...அதில் இரண்டு tamil fonts issue, ஒன்று சுட்ட கதை என்கிற வாசகர் விமர்சனம், பிற இரண்டு பதிவுகள் வேறொருவர் எழுதியது போன்ற பாணி தெரிகிறது. பரவாயில்ல விடுங்க...
எழுத நினைக்கும் ஆர்வத்தில் எல்லாரும் ஆரம்ப கட்டத்தில் செய்வது தான் !
இதே xossipy தளத்தில் பிறர் எழுதியவற்றையும் அதை விரிவாக் விமர்சிப்பவர்களின் எழுத்துக்களை வாசித்தாலே புது புது கதைக் களம் கிடைக்கும். ஆரம்ப நிலை எழுத்தாளர்க்கு அதுவே பெரிய விசயம். கற்பனை வறட்சி அடைந்த பெரிய எழுத்தாளர்கள் தான் கண்டெண்ட், காண்டெக்ஸ்ட் தேடி பயணப்படுவார்கள் !
உங்களின் எழுத்துச் சிக்கல் தாண்டி அதை அடைய நீங்கள் பட்ட கஷ்டத்தை எழுதினாலே ( behind the scenes ) எழுத்துக்கள் தனித்துவம் பெறும். வாழ்த்துகள் !
❤️ Raspudin Jr ❤️