10-04-2025, 08:05 AM
(10-04-2025, 02:33 AM)Venugopal287 Wrote: வணக்கம்....
நான் வேணு......
கதை எழுதுவேன்...... ஆனால் கதைக்களம்..... தேவை....
உங்களின் அனுபவங்கள் கூறினால்.... அது கதையாக வரும்.....
விருப்பம் உள்ளூர்...... கமெண்ட்ஸ் அல்லது PM செய்யவும்
கதைகள் பிறப்பது ஒரு உண்மையின் நிழலில் இருந்து! அது முற்றிலும் கற்பனையாக இருக்கலாம். அல்லது நடந்த உண்மையின் சதவீதம் மாறாமல் அப்படியே எழுதலாம்.
இங்கே நீங்கள் பிறர் அனுபவம் கேட்டு அதைக் கதைக்களமாக எழுதுவது என்பது ஜர்னலிசத்தில் கள ஆய்வு செய்து ஆவணம் திரட்டுவதற்கு ஒப்பானது.
பாலியல்,பாலுறவு போன்றவை குறித்த மக்களின் வெளிப்படை என்பது மிக மிக குறைந்த அளவில் இருக்கும்கலாச்சாரம் கொண்டது.
இயல்பான உரையாடலும் ,நட்பும், நம்பிக்கையும் இல்லாத இடத்தில் அனுபவப் பகிர்வோ, அதன் உளவியல் தாக்கமோ வெளிவராது.
அதிலும் பாலுறவு, பாலியல் இந்தியச் சமூகத்தில் மிக இறுக்கிக் கட்டப்பட்ட ஒன்று. அதை எழுத்தில் பதிவு செய்வது மிகக் கடினம் !
உங்களிடம் இருந்து வெளிப்படையான நம்பிக்கையூட்டலும், அணுகுமுறை யும் இல்லாத பட்சத்தில் யாரும் அவரவர் அனுபவத்தைக் கூறுவதில் தயக்கம் தான் இருக்க முடியும் !
முயற்சிக்கு வாழ்த்துகள்
❤️ Raspudin Jr ❤️