09-04-2025, 10:14 PM
இந்த பதிவு கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றும் வகையில் மிகவும் அருமையாக இருந்தது.
விமலா அமுதவாணனின் நடவடிக்கைகளை வைத்து அவன் மீது சந்தேகப்பட்டு அவனை அடிப்பதும், அதற்கு அமுதவாணன் கோபித்துக் கொள்வதும், பின்பு அவனை சமாதானப்படுத்த விமலாவே இறங்கி வந்து அவனிடம் நெருங்குவதும் மிக அருமை.
கதையின் வேகத்தை சற்று அதிகப்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்!