10-04-2025, 07:18 PM
ஸ்ரேயா : விக்ரமுக்கு போன் போட்டு..டேய் என் பிரென்ட் ஒருத்தி இங்க இருக்கா.. இப்போ தான் அவளை பாத்தேன்.... வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கா.. நா அவ வீட்ல தங்கிட்டு.. காலைல தான் வருவேன், அப்பா கிட்ட சொல்லிடு பாய்.. சொல்லி அவன் பதிலை கூட எதிர் பாக்காமல்.. போனை கட் பண்ணினாள்..
சிவராஜ் காருக்கு பின்னாடியே சென்றாள்.. எப்படி இருந்தாலும்.. என் கற்பு.. விக்ரம் கிட்ட மட்டும் தான் கொடுப்பேன்.. எந்த காரணம் கொண்டு, என் மனசு மாற கூடாது. கடவுளே நீ தான் கூட இருந்து என்ன காப்பாத்தணும் என்று வேண்டி கொண்டு இருந்தாள்.. அப்போ அவள் முன்னாடி சென்ற சிவராஜ் காரை வழி மறித்து.. ஒரு 8 பேர் கொண்ட கும்பல்.. சிவராஜ்.. சுப்பு.. டிரைவர் மூணு பேரையும் வெட்டி சாய்த்தது..
ஸ்ரேயா ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை ஹாஸ்பிடல் கூப்பிட்டு சென்றாள்..
டாக்டர் : மேடம்.. இது போலீஸ் கேஸ்.. உடனே போலீஸ்க்கு தகவல் கொடுங்க..
ஸ்ரேயா : ஹலோ.. உயிருக்கு போராடிகிட்டு இருக்காங்க.. இப்போ போய்.. முதல்ல இவங்களுக்கு பஸ்ட் எய்டு பண்ணுங்க போலீஸ் கேஸ் வராம நா பாத்துக்கிறேன்..
டாக்டர் : என்னமா சொல்றிங்க.. போலீஸ் வந்தா எங்க தலையை தான் உருட்டு வாங்க.. இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது..
ஸ்ரேயா : ஹலோ டாக்டர்.. நா SS குரூப் கம்பெனியோட MD ஸ்ரேயா.. இப்போ புரியுதா..
டாக்டர் : மேடம் நீங்களா.. உங்க கம்பெனில தான்.. என் பொண்ணு, உங்க கம்பெனில தான் வேலை பாக்குறாங்க.. இந்தா இப்போ டிரீட்மென்ட் ஆரம்பிக்கிறேன்..
ஸ்ரேயா : டாக்டர், ஒரு vip.. வந்தா தான் இந்த சலுகையா.உடனே டிரீட்மென்ட் பண்ண ஆரம்பிக்கிறிங்க... சாதாரண மக்கள் வந்தா..என்னத்த சொல்ல போங்க... போய் டிரீட்மென்ட் ஆரம்பிங்க.. எப்படியும் அவர் பிழைக்கணும்..
டாக்டர் : ஒகே மேடம்..மேடம் எப்படியும் காப்பாற்ற முயற்சி செயிறோம்.. ஏனா வெட்டு அந்த மாதிரி.. நாங்க முயற்சி பன்றோம்.. சொல்லி உள்ள டிரீட்மென்ட், ஆரம்பித்தார்..
ஸ்ரேயா : டேய் நீ நல்லதே செய்யலையா டா.. எல்லார் கிட்டயும் பகை வளர்த்து வச்சிருக்க போல.. என் குடும்பம் சீரழிஞ்சி.. நானும் என் தங்கச்சி.. அம்மா இல்லாம வளர விட்டுடியே டா.. உன்ன அப்படியே சாக விட்டு இருக்கணும்.. என்ன செய்ய.. என் அப்பா, எங்கள அப்படி வளக்கள.. நீ கண் முழிச்சா தான்.. என் அம்மா எங்க இருக்காங்கனு தெரியும்.., உனக்கு.. நா வேணுமா.. ச்சி ராஸ்கல் நினைத்து கொண்டு இருக்கும் போது.. சஹானா போன் போட்டால்
ஸ்ரேயா : இவ என்ன இப்போ போன் போட்றா.. சரி பேசுவோம்.. சொல்லு டி என்ன
சஹானா : பாபு கூட நடந்த சண்டைய ஒன்னு விடாம சொன்னாள்..
ஸ்ரேயா : எய் நீ ஏன் டி இப்படி இருக்குற.. ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு பீலிங் இருக்கும் டி.. நீ ஒன்னும் சின்ன போன்னு இல்ல.. அத புரிஞ்சிக்கோ.
சஹானா : அதுக்கு அவன் சொன்ன வார்த்தை
ஸ்ரேயா : அது தப்பு தான்.. நா அவன் கிட்ட பேசுறன்.. நீயும் பொறுமையா இரு.. எல்லாத்துக்கும் அவசர படாத.. ஒகே க கம்பெனி போனியா..
சஹானா : எங்க இருந்தாலும்.. கம்பெனி நினைப்பு தான்.. சரி அப்பா ஏன் அங்க வந்தாரு...
ஸ்ரேயா : இவளுக்கு ஏதும் தெரிய வேண்டாம்.. ஏனடி இங்கயும் நம்ம கம்பெனி இருக்கு.. அதுக்கும் அப்பா தான் சேரமன்..நியாபகம் இருக்குல்ல..சரி பாபு கிட்ட சண்டை போடாத.. நா பேசுறன்..
சஹானா : ஹ்ம்ம்ம் சரி சீக்கிரம் வா க்கா.. எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு..
ஸ்ரேயா : ஹ்ம்ம்ம் என்ன டி பாசம் ஓவரா இருக்கு.. ஒகே வேலை முடிஞ்ச உடனே நா வரேன்.. பாய்.. சொல்லி போனை கட் பண்ணினாள்..அப்போ டாக்டர் வந்தார்..
டாக்டர் : மூவரையும் காப்பாத்தியாச்சி.. சீக்கிரம் கொண்டு வந்து சேர்த்துடிங்க...பட் வெட்டு உடம்புல பலமா விழுந்து இருக்கு.. மூணு பேர்ல அந்த பெரியவருக்கு தான்.. அதிகமா வெட்டு இருக்கு.. சாகனும் அப்படின்னு முடிவு எடுத்து தான் இவரை வெட்டி இருக்காங்க... ஆமா யாரு இவர்.. எங்கேயோ பார்த்த மாதிரி இருககே..
ஸ்ரேயா : இவர் சிவராஜ்.. என்னடி அரசியல்வாதியாக இருந்திருக்காரு.. கெட்ட பஞ்சாயத்து.. பணம் கொடுக்கல் வாங்கல்.. எல்லாம் பண்ணியிருக்காரு MLA யாக கூட இருந்திருக்காரு..
டாக்டர் : அவனா இவன்.. என் தொழில் இவரை காப்பாத்தணும் காப்பாத்திட்டேன்.. இவனால என் குடும்பமும் பாதிச்சிருக்கு.. பண விஷயத்துல.. அதனால என் மகளை கூப்பிட்டு.. போய் சீரழிச்சுட்டான்.. போலீஸ் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்து தான் காப்பாத்தி இருக்கோம்.. மூணு மாசமா ட்ரீட்மென்ட் எடுத்தா..அதுக்கு அப்புறம் தான் பரவால்ல.. அப்புறம் தான் உங்க கம்பெனில வேலைக்கு சேர்ந்து இருக்கா.. நல்ல சம்பளம் கொடுக்குறீங்க ரொம்ப நன்றி மேடம்.. நல்ல பாதுகாப்பான கம்பெனி.. காலையில வீட்ல வந்து வேன்ல தான் கூப்பிட்டு போறாங்க அதே மாதிரி.. எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டில் வந்து வேன்ல கொண்டு விட்டுட்டு போறாங்க.... உங்க கம்பெனியில் பெண்களுக்கு நல்ல பாதுகாப்பா இருக்கு.. சரி மேடம்.. இவங்கள எப்படி நீங்க காப்பாத்தினீங்க..
ஸ்ரேயா : இவருக்கு எதும் தெரிய வேண்டாம்.. கம்பெனில ஒர்க் முடிஞ்சு வீட்டுக்கு போயிட்டு இருக்கும்போது.. ரோட்ல கார்ல இவங்க மயங்கி கிடந்தாங்க.... கிட்ட போய் பார்த்தா ரத்த வெள்ளத்தில் இருந்தாங்க.. அதுக்கு அப்புறம் தான் டிரைவர் உதவியோட ஹாஸ்பிடல் கூப்பிட்டு வந்தோம்.... ஓகே டாக்டர் நான் இப்ப வீட்டுக்கு கிளம்புறேன்.. இவரு கண் முழிச்சாருன்னா எனக்கு கால் பண்ணுங்க.. ஒகே டாக்டர் நா கிளம்புறன்.. சொல்லி விட்டு.. கிளம்பி கெஸ்ட் ஹவுஸ் சென்றாள்..
ராம் : எங்க போய் இருந்த.. உன்ன எங்க எல்லாம் தேடுன தெரியுமா..
ஸ்ரேயா : பா நா உங்க பொண்ணு.. என்ன ய யாராலயும் ஏதும் செய்ய முடியாது..
ராம் : சரி.. நேத்து உன் கூட சேர்ந்து ஒரு பையன கூப்பிட்டு வந்தோம் யாரது..
ஸ்ரேயா : ஐயோஓஓ அது வாசு ஆச்சே.. அப்பா அவனை பத்தி.. இப்போ ஏதும் கேக்க வேண்டாம்.. நானே கன்ஃபார்ம் பண்ணி உங்களுக்கு சொல்றேன்.. சொல்லி கொண்டு வாசு இருக்கும் ரூம்க்கு சென்றாள்..
அங்க அவன் உறங்கி கொண்டு இருந்தான்..
டேய் யாருடா நீ..ஒரு வேலை.. இவன் அம்மாக்கும் சிவராஜ்க்கும் பிறந்து இருப்பானோ.. என்று யோசிச்சு கொண்டு இருந்தாள்..
சென்னை
ஸ்வாதி : அவளுக்கு கொடுக்கப்பட்டுள்ள.. ரூமில் தங்கி..கொண்டு இருந்தாள்.. ராம் போட்டோ பார்த்து பேசி கொண்டு இருந்தாள்.. நீங்க எங்க இருக்கீங்க... உங்களுக்கு செஞ்ச துரோகத்துக்கு.. நா அனுபவிக்காத.. கஷ்டத்தை எல்லாத்தையும் நா அனுபவிச்சிட்டேன்.... உங்களுக்கு செஞ்ச பெரிய துரோகம்.. அந்த அரக்கனுக்கு ஒரு மகனை பெத்துட்டன்.. பாவம் அந்த பையன் அவன் ஒரு அப்பாவி.. நீங்க எங்க இருக்கீங்கன்னு எனக்கு தெரியலையே.. இதுக்கப்புறம் உங்க கூட வாழ நான் தகுதி இல்லாதவள்....தான்
உங்க கூட வாழ நான் அனுமதி கேட்கல.. இந்த பையன நீங்க வளர்த்துக்கோங்க.. உங்ககிட்ட என் மகனை சேர்க்கணும்.. அந்த சிவராஜ் கூட.. அவன் இருந்தா அப்படினா.. என் மகனை கொன்னுடுவான்.. அவன உங்ககிட்ட ஒப்படைக்கணும்.. நீங்க எனக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு போன பிறகு.. நிறைய விஷயம் நடந்து இருக்கு... எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லி உங்க கால்ல விழுந்து அழனும்.. எந்த ஒரு காரணத்துக்காகவும் உங்க வாழ்க்கையில நான் வரமாட்டேன். சிவராஜ் க்கும் எனக்கும் பிறந்த அந்த பையனை உங்ககிட்ட சேக்கணும்... சிவராஜ்க்கு தான் பிறந்து இருக்கான்.. ஆனா குணத்துல அப்படியே உங்களை மாதிரி.. உங்ககிட்ட சேர்த்துட்டு.. நான் இந்த கம்பெனியில் வேலை பார்த்துகிட்டு.. என் வாழ்க்கையை ஓட்டிடுவேன்..இப்பதான் ஒரு பெரிய கம்பெனியில வேலைக்கு சேர்ந்து இருக்கேன்.. அங்கேயே ஹாஸ்டல் கொடுத்திருக்காங்க.. இப்ப கூட அங்க தான் தங்கி இருக்கேன்.. எங்க இருக்கீங்க.. என்று அழுது கொண்டிருந்தாள்..
பெங்களூரு
ராம் : தும்மல் போட்டான்..