09-04-2025, 01:28 AM
(08-04-2025, 06:53 PM)raasug Wrote: 2,3 இளம் பெண்களை ஒரு வீட்டில் தங்க வைத்து பலான தொழில் செய்வது ப்ரோத்தல் என்று அழைக்கப் படுகிறது. தற்போது அது சட விரோதமாகையால், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. ஆகவே 10-20 வருடங்களுக்கு முன் இருந்த மாதிரி இப்போது அது அவ்வளவாக நடப்பது இல்லை. எதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்ததை காவல் துறையினர் கண்டு பிடித்து சட்ட நடவடிக்கை எடுத்தார்கள் என்று செய்திகள் வரும்.
அதே சமயம் குடும்பத்து பெண்கள் தெரிந்தவர்கள் மூலம் அறிமுகம் ஆகி நாளடைவில் நட்பாக வளர்ந்து பிறகு அதுவும் நடக்கிறது. பணம் நேரடியாக கொடுக்காவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு வகையில் அதை ஈடு செய்து விடுவார்கள். உதாரணமாக பர்த் டே போன்று நிகழ்ச்சிகள் வரும் போது எதாவது நல்ல விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பார்கள்.
இது கணவனுக்கும் தெரியும். இதை விபச்சாரம் என்று சொல்ல முடியாது. ஆகவே சட்ட நடவடிக்கைகள் இதில் ஓரளவு வராது என்று சொல்லலாம். இதில் ஈடுபடும் பெண்கள் குடும்பத்து பெண்கள் தான்.
அதே சமயம் அந்த நட்பு முறிவடைந்தால் பிரச்சனைகள் வரலாம்.
இது மாதிரி ஆங்காங்கு நடந்து வருகிறது.
ப்ரோத்தல் பல வடிவங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பு வறுமை, அச்சுருத்தல், நெட் ஒர்க் இதையெல்லாம் தாண்டி தேவை ( demand) இருந்ததால் சந்தை ( supply ) இருந்தது. இன்றைய நவீன உலகில் தேவைகள் digital மயமாகி விட்டதால் virtual brothal அதிகமாகி விட்டன. வீடியோ கால் பிஸினெஸ் மிகப்பெரிய வணிகம் பிரபல நடிகை முதல் சோஷியல் மீடியா பிரபலங்கள் வரை பலருக்கும் எளிதாக ( உடல் உழைப்பு இல்லாமல் ) பணம் ஈட்டுகிறார்கள்.
அவற்றில் soft to hard core வரை அனைத்தும் இருக்கையில் அது போதும் என்று வாடிக்கையாளர்கள் இருந்து விடுகிறார்கள்.
மேலும் நவீன ரக பிராத்தல் couple swap, wife share, swinging போன்ற பெயர்களில் இயங்குகிறது.
ஒவ்வொன்றாக இதில் எழுதுகிறேன். அவசியம் படித்து கருத்து தெரிவியுங்கள்.
நன்றி !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)