Adultery கற்றது கலவி !
#92
கற்றது கலவி




அத்தியாயம்  - 9

அழகர்மலை அடிவாரம்

நன்கு வெயில் உறைக்கும் ஞாயிற்றுக்கிழமை அது ! காலை மணி 10.30. அழகர் மலை அடிவாரம் 18 ம் படி கருப்புக்கு நேர்ந்து கொண்டவர்கள் குலவையிட்டு ஆடு வெட்டி பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். 

ஒரு பக்கம் வெள்ளாட்டங்கறி  பெரிய பெரிய வட்டைகளில் வெந்து கொண்டிருந்தன. முந்தி வந்து வேலையை ஆரம்பித்து முடித்து விட்டவர்கள் மொய் நோட்டை விரித்து வைத்துக் கொண்டு பந்தியை ஆரம்பித்து வைத்தனர். 

ஆங்காங்கே மர நிழலிலும் , மண்டப நிழலிலும் அவரவர் உறவினர் அழைத்த விஷேசத்துக்கு மொய் வைக்கக் காத்திருந்த ஜனங்கள் குச்சி ஐஸும், உப்பு தடவிய கொய்யாக்காயையும் தின்று விட்டு தாகத்திற்கு தண்ணீர் தேடிக் கொண்டிருந்தனர்.
 ( குரங்குகளை விட்டுட்ட…இல்லினா அழகர் மலை அட்மாஸ்பியர் எஃபெக்ட் வராதுல)

பச்சை நிற பட்டும் ஜரிகை வேலைப்பாடு ஜாக்கெட்டும் அணிந்திருந்த பானுமதியின் கண்கள் யாரையோ தேடுவது போலிருக்க , அருகிலிருந்த அவள் தங்கை நவமதி,
  ( என்னது நவமதியை வர்ணிக்கனுமா? கதையில் இவளுக்கு இடமில்ல பங்கு ! அதனால் என்ன? வயசு கம்மிடா…வர்ணிச்சா தப்பாப் போயிடாது?...இப்ப முடியுமா முடியாதா? சரி..சரி…எப்படிந்னாலும் நாகா இவளை சைட் அடிக்காம விட மாட்டான்…அப்ப வர்ணிச்சுப்பமே ) , “ அக்கா ! யாரைத் தேடுற? ரொம்ப நேரமா வர்ர பஸ்ஸையெல்லாம் திரும்பி திரும்பிப் பார்த்துட்டே இருக்கே?!”.

“ ம்ம்..அப்பா வர்ரேன்னு சொன்னாருலடி….அதான் வர்ராரான்னு பார்க்குறேன்!” 

“ அவரு 12 மணி பஸ்ஸுக்கு ஏறி சாப்பாட்டு டயத்துக்கு வர்ரேன்னு தான சொன்னாரு…நீ இப்பவே தவிக்கிற…யாரும் உன் பிரெண்டு வர்ராங்களா?”

“ நம்ம பக்கத்து வீட்டுக்காரவுக விசேசத்துக்கு என் பிரெண்டு எதுக்குடி வரப் போறாளுக? லூசு மாதிரி உளராத..!”

ஆஹாங்…நான் லூசு மாதிரி உளறுரேனா?...நேத்து நைட்டு தூங்கும் போது என்னைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கும் போதே உன் மேலே டவுட் வருது…அம்மாட்ட சொல்லலாம்ன்னு நினைச்சேன்…பெரிய அக்காவுக்கு கால்கட்டு போடுறதுக்குள்ள…இவளுக்கு கால்கட்டு போட்டு வையி…இல்லினா இவ எனக்கு பேறுகாலம் பாக்க வச்சிருவான்னு ! பாவம்ன்னு தான் சொல்லலை…!”

“ என்னது முத்தம் கொடுத்தேனா? நானா ? அடி பாதகத்தி! பொய் சொல்லாத…உருப்பட மாட்டே !”

“ ம்ம்..ஆமா…நான் பொய் சொல்லுறேன் , நேத்து நீ எனக்கு பன்னதை எல்லாம் சொன்னேன்னு வச்சுக்கோ…அம்மா தோசைக் கரண்டியால உன் குண்டில  சூடு வைப்பா!” கோவத்தில் நவமதி க்கு மூக்கு விடைத்தது. சிறிய கல் முக்குத்தி அழகான சதைப்பற்றான கூர்மையான அவள்  மூக்குக்கு அழகு சேர்த்தது.

“ ஏய்…நிஜமாவே நேத்து அசந்து தூங்கிட்டேண்டி…என்ன நடந்துச்சு தெரிலடி…!”

“ தூங்குவ…தூங்குவ…நேத்து என் மேல காலைப் போட்டு இறுக்கி முத்தம் கொடுத்து விடுடி விடுடின்னு சொல்ல சொல்ல கேட்காம என் ரெண்டு மாரையும் பிதுக்குற..கல்யாண ஆசை வந்தா வீட்ல சொல்லுக்கா…என்னைய பழமாக்கிடாதே!”


“ சாரிடி…சாரிடி..நிஜமாவே எனக்கு தெரில..தூக்கத்துல எதும் கனாவில பன்னிட்டனோ என்னவோ? அம்மாட்ட சொல்லி மானத்தை வாங்கிடாதடி…!” பானு தங்கையிடம் கெஞ்ச வேண்டிய அவஸ்தையான சூழலுக்கு தன்னைத்தானே மனசுக்குள் திட்டிக் கொண்டாள் !

தூரத்தில் அடுத்த பஸ் வந்து நிற்கும் சத்தம் கேட்க பானுவின் கவனம் மீண்டும் பஸ்பக்கம் திரும்ப, நவமதி கையில் இருந்த காசுக்கு ஜவ்வரிசி சேமியா குச்சி ஐஸ் வாங்க ஐஸ் காரனிடம் போனாள்.

நின்ற பேருந்தில் கடைசி ஆளாக நாகா இறங்கினான். பானுவிற்கு அவனைப் பார்த்த உடன் பரவசம் உடல் முழுதும் பரவியது. முகமலர்ச்சியுடன் எங்கே அவன் தான் இருக்கும் பக்கம்  திரும்புவானா என்கிற பதபதப்பில் இருந்தாள்.

குச்சி ஐஸைச் சப்பிக் கொண்டே வந்த நவமதி தன் கையில் இருந்த இன்னொரு குச்சி ஐஸை , “ இந்தாக்கா !” என்று நீட்டினாள். 

சட்னு முகபாவனையை மறைத்துக் கொண்டு , “ வேணாம்டி…நீயே வச்சுக்க” என்றாள் பானு !

“ போதும்… போதும்.. ரொம்ப பிகு பன்னாத…உன் ஆளு பஸ்ல இருந்து இறங்கிட்டான்னு நினைக்கிறேன் !” - நவமதி சொல்ல..ஒரு வினாடி பானுவிற்கு குலை நடுங்கியது..

“ என்னடி சொல்லுற?” - குரலில் நடுக்கத்தை மறைத்தாலும் பானுவின் முகம் காட்டிக் கொடுத்தது ஏதோ இருக்கு என்பது போல…

“ பார்த்தேன்..பார்த்தேன் ..அந்த பஸ்ஸில் உன் கூட வேலை பாக்குற பையன் இறங்குறான் பாரு!  நீ இன்னும் பாக்கலையா? ..நவமதி அழுத்தமான குரலில் சொல்ல, பானுவிற்கு நாக்கு உலர்ந்தது. பயத்தில் லேசாக கண்கள் கலங்க ஆரம்பித்தது.

இதற்கு இடையில் பஸ்ஸை விட்டு இறங்கிய  நாகா சுற்றும் முற்றும் பச்சைக்கலர் புடவையைத் தேட…பாதிப் பொம்பளைக பச்சைப் புடவையில் இருக்க திணறிப்போனான். இதென்னடா இது அழகர் ஆத்துல இறங்குற அன்னைக்குத்தான் சாமியைப் பார்க்காதவன் சாமி உடுத்தின பட்டைப் பார்த்து அது அழகர் சாத்துன பட்டா, இல்ல வீர ராகவ பெருமாள் உடுத்திருக்கிற பட்டான்ந்னு தெரியாம
 “ ஆத்தக் கண்டோமா? அழகரைக் கண்டோமா?” ங்கிற சொலவடை போல பானுவைப் பார்த்தமா? இல்ல பச்சைப் புடவைய பார்த்தமாங்கிற லெவலுக்கு குழம்பிப் போனான் ! கடைசியா புங்க மர நிழலில் குச்சி ஐஸுடன் பானுமதி தன் தங்கையுடன் நிற்பதைப் பார்த்தவன் அங்கிருந்து கையசைத்தான். பானு அதிர்ச்சியில் இருந்தாள் !

பானுவை நோக்கி நாகா நடக்க ஆரம்பிக்க, பானுவிற்கு வயிறு கலக்க ஆரம்பித்தது.
மெல்ல சமாளித்துக் கொண்டு 
“ உனக்கு யார்டி சொன்னா நா அவனை என் ஆளுன்னு சொன்னேன்னு ?” - பானுவிற்கு அழுகை வெடிக்கும் போலிருந்தது. தங்கை முன் அவமானமாய் உணர்ந்தாள்.

நவமதி பதில் சொல்லும் முன் அருகில் வந்து விட்ட நாகா , “ சாரி அக்கா…பஸ் எல்லாமே கூட்டம்…அதான் லேட்டு…இதாருக்கா…ஜூனியர் பானு அக்கா மாதிரியே இருக்காங்க”! பேசியவன் பானுவின் கலங்கிய முகத்தையும் அமைதியாக நின்றிருந்த நவமதியையும் பார்த்து விட்டு , “ என்னாச்சுக்கா? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ?” என்க

அழுகை தொண்டைக்குள் அடைத்து நிற்க லேசாக விசும்பி , “ நாம ரெண்டு பேரும் லவ்வராடா?...பானு கேட்க…
“ எந்த லூசு அப்படி பேசுனான்..சொல்லுங்க அக்கா…அவன் செவுளைத் திருப்புறேன்!” - நாகா கொதிக்க , நவமதி அமைதியாக , “ மலர் அக்கா சொன்னாங்க !” என்றாள்.

“யாரு மலர் விழியா?” - ஒரு சேர பானுவும் நாகாவும் கேட்க நவமதி தலையாட்டினாள்.

“ நம்ம ஆஃபிஸில் வேலை பார்க்குற தீக்கொளுத்தி மலர்விழி தான் இந்த வேலை பார்த்து இருக்கா! அவளை நாளைக்கு ஆஃபிஸில் வச்சு ரெண்டு குடு குடுத்தால் தான் அடுத்தவங்களை பத்தி பொறனி பேசுறத நிறுத்துவா !” நாகா கொதித்தான்.

“அய்யோ அதெல்லாம் வேணாம்”! நவமதி பதறினாள்.

“ பின்ன என்னங்க? ஆஃபிஸில் நானும் அக்காவும் தான் ஓடியாடி வேலை பாக்குறவங்க…மத்தவங்க எல்லாரும் டேபிள் ஒர்க் தான்..நாங்க அடிக்கடி பேசிக்கிறதை வச்சு இப்படி பொருத்தி போட்டிருக்கா…அவளுக்குத்தான் அறிவில்ல…அவ சொன்னதை வச்சு இப்படி அக்காவைக் கேட்டு சங்கட படுத்தலாமா?”. - நாகாவின் விளக்கம் பானுவிற்கு முதலில்  நிம்மதியைக் கொடுத்தது..

“ இந்தா பாருங்க…அக்கா உங்க தங்கச்சியா இவுங்க!…இவுங்க பேரு என்ன ? பானு இடைமறித்து , “ நவமதி” ! என்றாள்.

ஆங் இந்தா பாருங்க நவமதி ! ஒன்னு புரிஞ்சுக்கோங்க..உங்க அக்காவ விட எனக்கு வயசு கம்மி, தவிர எங்க கம்யூனிட்டி வேற, உங்க கம்யூனுட்டி வேற… நீங்க சைவம் நாங்க அசைவம் அப்படி இருக்க அந்த மரமண்டை தான் அறிவில்லாம ஒரு பொம்பளப் புள்ளைய பத்தி தப்பா பேசுதுன்னா நீங்க உங்க அக்காவையாவது நம்பனும் இல்லியா?”  நாகா பொறுமையாக பேச..
நவமதி முதல் முறையாக தன் அவசரக் குடுக்கைத் தனத்தை நினைத்து வருத்தப்பட்டாள் !

“ சாரி அக்கா ! நவமதி பானுவின் கைகளை பிடித்துக் கெஞ்ச.. பானு கோவத்தில் போடி என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

அட வந்த எடத்துல நாளும் பொழுதுமா ஏன் அக்கா சண்டை…விடுங்க.. ஊர் உலகத்துல இப்படி பொறனி பேசுற ஆளுகளாலதான் பல குழப்பம் வருது… இருந்தாலும் கேட்டதுக்கு நம்ம நேர்மையா பதில் சொல்லனுமுல்ல. ..” நாகாவின் தன்மையான உரையாடல் சூழலை சகஜமாக்கியது.

“ பாருங்க உங்க சண்டையில் கையில் இருந்த குச்சி ஐஸ் கரைஞ்சு போயிடிருக்கு… தூக்கிப் போடுங்க…வேற வாங்குவோம்ன்னு நாகா சொன்னான்.. 

இருங்க நானே வாங்கிட்டு வாரேன்ன்னு நவமதி சற்று தள்ளி ஐஸ் வண்டிக்காரன் போயிருக்க, மெல்ல ஓட்ட நடையாக போனாள்.

நாகா நவமதி வேகமாக நடந்து போவதைப்பார்த்தான். பச்சை கலர் பட்டுப் பாவாடையும் பஃப் கை வைத்த சட்டையும் போட்டிருந்த அவளின் வேக நடையில் குண்டிச் சதைகள் அதிர்வதும் ,பாண்டிஸின் அழுத்தமான தடமும் மெல்ல காமத்தை ஏற்றியது.

“ பானு அக்கா ! உங்களைக் காட்டிலும் உங்க தங்கச்சி பட்டக்ஸ் சூப்பர்…அப்பா பார்த்துட்டே இருக்கலாம் போல…!”

“ அட நாயே கொஞ்ச நேரத்துல எப்படிடா மூட் மாறி இப்படி யோசிக்கிற, நான் என் தங்கச்சி இப்படி கேட்டுப்புட்டாளேன்னு மனசு கிடந்து அடிச்சுட்டு கிடக்கு..நீ என்னடான்னா கடந்த புயலை ஓரமா வச்சுட்டு என் கிட்டேயே என் தங்கச்சி பத்தி வர்னிச்சுட்டு இருக்கே ?”

“ இதெல்லாம் பார்த்தா முடியுமாக்கா? வாழ்க்கைய ரசிக்கனும்ங்க்கா..ஒவ்வொரு வினாடியும் வாழனும் !”

“என்னவோ போ எனக்கு இப்பதான் கொஞ்சம் ரிலாக்சா இருக்கு!”

நவமதி 3 குச்சி ஐஸ் கொண்டு வந்து ஆளுக்கு ஒன்று கொடுத்து விட்டு, “ நான் இங்கிட்டு போகவும் என்னப் பத்தி பேசிருப்பீங்கள்ள ? என்க… நாகா பதிலுக்கு , “ ஆமா நீங்கதான் அக்கா என்னை விட வயசுக் கூட ..அதுனால உங்க தங்கச்சிய நான் கரெக்ட் பன்னி கட்டிக்கட்டான்னு கேட்டேன்…அவகிட்டேயே கேட்டுக்கன்னு சொல்லிட்டாங்க.. என்ன நாம ரெண்டு பேரும் ஒடிப் போலாமா ? ( இங்கனக்குள்ள “இதயத்தை திருடாதே” இளையராஜா bgm கிடைச்சா செருகிக்கங்க ப்ரோ !) கலாய்த்தான்.

நவமதி விழுந்து விழுந்து சிரித்தாள். இறுக்கமான சட்டைக்குள் அவளது அளவான அழகர் கோவில் மலைக் கொய்யாக் காய் போன்ற மார்புகள் சிம்மிஸை மீறி மார்புக் காம்பு தடம் தெரிவதை நாகா பார்த்து ரசிக்க ,பானு அக்கா அதைப் பார்த்து குறும்பாக “ உதைபடப் போற” என்பதாக சைகை செய்தாள் !

தொடரும்
❤️ Raspudin Jr  ❤️



[+] 5 users Like raspudinjr's post
Like Reply


Messages In This Thread
கற்றது கலவி ! - by raspudinjr - 09-12-2024, 01:22 AM
RE: கற்றது கலவி ! - by SK100 - 09-12-2024, 05:57 PM
RE: கற்றது கலவி ! - by samns - 17-12-2024, 12:28 AM
RE: கற்றது கலவி ! - by raspudinjr - 09-04-2025, 01:13 AM
கற்றது கலவி ! - by raspudinjr - 09-12-2024, 01:29 AM



Users browsing this thread: