Romance தோழியா! காதலியா! யாரடி என் கண்ணே
#8
இந்த நாளின் துவக்கமே ஒரு வித பரவச நிலையில் அடைந்து இருந்தது. பசங்க அவர்களுக்குள் ஒரு வித கமென்ட் அடித்து கொண்டு இருந்தனர். பொண்ணுங்களோ நமட்டு சிரிப்புடன் தங்களுக்குள் பேசி கொண்டு இருந்தனர்.
ஆனால் அந்த நேரத்தில் இரு உள்ளங்களுக்குள் மட்டும் பட்டாம்பூச்சி துள்ளி கொண்டு இருந்த ஃபீல் இருந்தது. இந்த கலவரத்தில் வகுப்பில் நுழைந்தாள் பிரேமா. கட்டுடல் மேனி மீது அழகி சேலை ஒன்றை எடுப்பாய் உடுத்தி கொண்டு, பூ போன்ற நறுமண வாசனை யோடு வகுப்பினில் காட்சி அளித்தாள் பிரேமா. அனைவரும் ஒரு வித மயக்கத்தில் வீழ்ந்தனர்.

பிரேமா 28 வயது மிக்கவள். பணக்கார குடும்பம், கஷ்டம் தெரியாமல் வளந்தவள். என்ன தான் பணக்காரி என்றாலும் படிப்பில் கெட்டி. அதன் நீட்சியாக இவ்வளவு சிறிய வயதில் உதவி பேராசிரியர் ஆனாள். அவளுக்கு ஃபேஷன் சென்ஸ் மிக அதிகம். தன்னை எப்போதும் அழகாக காட்சி அளிப்பதில் அவளோ அலாதி பிரியம். என்ன தா ஆசிரியர் ஆக இருந்தாலும், நல்ல வடிவம் தெரிய எடுப்பான சேலை கட்டி கொண்டு, இடுப்பை சற்று காண்பித்த படி உடை உடுத்துவாள். இதனாலேயே அவளுக்கென்று காலேஜில் தனி ரசிக கூட்டம். அவள் பாடம் எடுக்கும் நாள் அன்று ஃபூல் அட்டெண்டன்ஸ் இருக்கும். இன்றும் அப்படியே அவள் அழகிய இளம்பச்சை சேலையை கட்டி கொண்டு வந்து இருந்தாள். பசங்க அவள் உடல் வனப்பை ரசித்த படியே பாடத்தை கவனிப்பது போல நடித்து கொண்டு இருந்தனர். 

ஆர்யா: சே! என்ன அழகுடா. சும்மா சேலை ல கிளி போல அழகாக இருக்கா டா.

ராஜா: இந்த அழகை அனுபவிக்க எவனுக்கு கொடுத்து வச்சி இருக்கோ என அவ திரும்பி பாடம் எடுக்கும் போது அவளது புட்டத்தை ரசித்து பார்த்து கொண்டு இருந்தான்.

ஆர்யா: அது இடுப்பு ஆ இல்ல வேறு எதுமா. நம்மள சீண்டி பார்க்க வே சேலை கட்டுவா போல.

ராஜா: சரி தான்டா. இவளோட தொப்புள் தரிசனம் கிடசிட்டா இன்னைக்கு நாளே செம்மையாக இருக்கும். காட்டுவா என நினைக்குறியா?

ஆர்யா: அவ ஒரு கல் நெஞ்சுக்காரி. நம்மள சீண்டுவாளே, தவிர ஒன்னும் காட்டிக்க மாட்டா.

இவ்வாறு பாடத்தை விட்டு விட்டு ஆசிரியரை நோட்டம் விட்டு கொண்டு இருந்தனர்.

இதை அனைத்தும் கேட்டு கொண்டு இருந்தான், விக்ரம்.
இன்று காலை முதல் நடந்த சம்பவங்க அவன உசுப்பி விட்டி இருந்தது. மார்பகம் பற்றிய பாடம், திடீர் என கிடைத்த வினிதாவின் தரிசனம் மற்றும் இப்போது தன் நண்பர்கள் பேசும் பேச்சு என அனைத்தும் அவன் ஆசைய தூண்டி விட்டு இருந்தது.

அங்கு


மோனிஷா: ஏண்டி, இந்த மேம் இன்னைக்கு கட்டின சேலை அழகாக இருக்குல.

வினிதா: சேலை ய மட்டும் சொல்றியா இல்ல அவங்களையுமா!

மோனிஷா: அடியே! உத விழும் பாத்துக்கோ

வினிதா: சிரித்து கொண்டே, ஏண்டி மேம் இற்கு என்ன குறைச்சல்

மோனிஷா: எது தா குறைச்சல் அவங்களுக்கு. ஆண்டவன் அவங்களுக்கு எல்லாத்தையும் அளந்து படச்சு இருக்கான்.

வினிதா: எல்லாத்தையும் பாத்துட்டு என்ன திட்ட வேண்டியது.

மோனிஷா: நீ மட்டும் என்னவாம். எதோ பாக்காத மாறி என்ன சொல்றது.


வினிதா: ஹா ஹா. அவங்களுக்கு dressing sense அதிகம். இருந்தாலும் கிளாசுக்கு கொஞ்சம் கவனமா டிரஸ் பண்ணலா. பாரு இந்த பசங்க அவங்க கொள்ளிக் கண்ணு வச்சு பாக்குரத

மோனிஷா: ஆமா ஆமா. எல்லார் வாயிலும் ஜொள்ளு வழியுது. நம்ம ப்ரெண்ட்ஸ் கூட பாரு ஜொள்ளு வழிய பாக்குறத. இந்த விக்ரம் மட்டும் இப்பிவும் கிளாஸ் ஐயே கவனிச்சு பாத்துட்டு இருக்கு பாரேன்.


வினிதா: அடியெ அவனை கிண்டல் பண்ணாதே.. அவனாச்சும் கெட்டு போகாம இருக்கானே.

மோனிஷா:  பார்ரா... அவனை சொன்ன உடனே உங்களுக்கு கோவம் வருதோ என்று தன் தோழியை கிண்டல் செய்தாள். 

ஒரு வழியாக பாடம் முடிந்து அனைவரும் மதிய இடைவெளிக்கு பிரிந்தனர்.


நம்ம தோழர்கள் அனைவரும் உணவை பகிர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். அந்த இடமே கல கலவென இருந்தது. இடை இடையில் விக்ரம் மற்றும் வினிதா கண்கள் அவ்வபோது சந்தித்தது. ஒரு வித ஆழமான ஏக்கமான பார்வையாக இருந்தது. இடைவேளை முடிந்தவுடன் மதிய கிளாசுக்கு சென்றனர் அனைவரும். மிகவும் போராக சென்றது. பின் கல்லூரி முடிந்தவுடன் அனைவரும் வீடுகளுக்கு புறப்பட்டனர்.
Like Reply


Messages In This Thread
RE: தோழியா! காதலியா! யாரடி என் கண்ணே - by தனிமையின் காதலன் - 08-04-2025, 03:59 PM



Users browsing this thread: 1 Guest(s)