08-04-2025, 01:28 AM
Muthuraju - கமெண்ட் செய்வதாக நினைத்து SPAM செய்கிறீர்கள். இதை தவிருங்கள். நீங்கள் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. என்னைப்போல பலரும் அப்படி நினைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
உங்கள் கமெண்ட்டையும், @dubukh அவர்களின் கமெண்ட்டையும் பாருங்கள். உங்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என புரியலாம்.
ஒரு பதிப்பை quote செய்து கமெண்ட் செய்கிறேன் என்ற பெயரில் கமெண்ட் செய்து, கதையின் பதிப்பை விட பெரிதாக ஆக்குவதும் ஸ்பேம் தான்.
நீங்கள் கமெண்ட் செய்யும் pattern தவறுகளை சுட்டிக்காட்ட உதவும்..
சாதாரணமாக கமெண்ட் செய்ய இந்த pattern தேவையில்லாதது.
ஆகவே உங்கள் கமெண்ட்களை டெலீட் செய்கிறேன்.