07-04-2025, 02:57 PM
நண்பா மிகவும் சூடான பதிவு அதிலும் ரேணு கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி அவளின் உணர்ச்சியின் தூண்டப்பட்டு செய்யும் செயல்கள் மிகவும் அருமையாக இருந்தது. இப்போது சீனு மற்றும் ரேணு இடையில் உள்ள உறவை தெரிந்து கொண்டு குமார் ரூமை விட்டு ஓடியது மிகவும் நேர்த்தியாக இருந்தது. அதிலும் நீங்கள் சஸ்பென்ஸ் வச்சு முடிந்ததை பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்