08-04-2025, 12:36 PM
கீதா : உங்க கிட்ட பேசணும் அத்தை..
ரம்யா : சொல்லு மா என்ன விஷயம்..
கீதா : எனக்கு இப்படி ஆகி இருக்குறதுக்கு.. யாரு காரணம் தெரியுமா..
ரம்யா : யாரு மா சொல்லு.. அந்த ராஸ்கல் யாரு மா..
கீதா : உங்களுக்கு ரொம்ப, வேண்டப்பட்டவங்க தான்.. உங்களுக்கு கூட பிறந்த அண்ணா தான்.. என் அப்பா தான் காரணம்..
ரம்யா சரஸ்வதி : இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்..
கீதா : உங்களுக்கு இவ்ளோ ஷாக், அப்போ எனக்கு எப்படி இருக்கும்..
ரம்யா : அண்ணாவா.. உன் அப்பனா.. உன்னை இந்த அளவுக்கு சீரழிச்சவன்.. அவனா
கீதா : ஹ்ம்ம்ம்.. பட் என்ன கெடுக்க சொன்னது, என் கம்பெனி ஓனர்.. அப்பறம் இப்போ மினிஸ்டரா இருக்குறவனும் தான்.. ரெண்டு பேர் சொன்னது அப்பறம்.. என்னை கெடுத்தாங்க..
ரம்யா : என்னம்மா சொல்ற உன்னையே கெடுத்தது உன்.. உன் அப்பாவுக்கு தெரியாதா..
கீதா : என் பேர சொல்லாமலே.. நம்ம விஷயம் ஒரு பொண்ணுக்கு தெரிஞ்சிருச்சு.. அந்த பொண்ண சும்மா விட்டா நம்ம மாட்டிக்குவோம் அப்படின்னு சொன்னாங்க.. அதுக்கு அப்பா தான்.. நம்ம வழக்கமா பண்றத மாதிரி இந்த பொண்ணுக்கும் பண்ணிருங்க.. சொல்லிட்டு போன வைசார்.. அவரோட குரலை வைச்சி தான் நான் என் அப்பான்னு கன்ஃபார்ம் பண்னன்... என் அப்பா குரல் எனக்கு தெரியாதா..
ரம்யா : அந்தக் கேடு கெட்டவன் இந்த மாதிரி ஒரு தப்பான தொழிலா பாத்துகிட்டு இருக்கிறான்.. பொண்ணுங்கள வச்சு பிசினஸ் செய்ற அந்த நாய் என் கூட பிறந்த தொலைச்சுட்டானே.. ராஸ்கல். அவனை
கீதா : கோபப்படாதீங்க.. உங்களுக்கு இவ்வளவு கோவம் இருக்குதுன்னா.. எனக்கு எந்த அளவுக்கு இருக்கும்.. என் அப்பா தான் எனக்கு ரோல் மாடல் அப்படின்னு நா இருந்தேன்.. அவரும் என் மேல உசுரா தான் இருந்தாரு.. ஆனா இந்த அளவுக்கு கீழ்த்தரமா இருப்பாருனு நா நினைச்சே பார்க்கல.... ஆமா எனக்கு எப்படி ஆயிடுச்சுன்னு உங்க அண்ணனுக்கு தகவல் கொடுத்திங்களா..
சரஸ்வதி : அதெல்லாம் மாமாவுக்கு தகவல் கொடுத்தாச்சு.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு.. ஆமா ஏன் கேக்குற
கீதா : வரட்டும்.. என்னுடைய முழு சுய ரூபத்தை இன்னிக்கு அவர் பாக்க போறாரு.. இன்னையோட அவருக்கும் எனக்கும் இருக்கிற உறவு முறிஞ்சு போச்சு.. இப்படிப்பட்டவர, நா என் அப்பான்னு சொல்றதுக்கு அவமானமா இருக்கு..வரட்டும்..
சரஸ்வதி : சரி கோவ படாத.. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத..டாக்டர் ரொம்ப எமோஷனல் ஆக கூடாது சொல்லி இருக்கார்..
ரம்யா : ச்ச அவனெல்லாம் மனுஷனா... கீதா நீ ஏன் போலீஸ் கிட்ட இத பத்தி சொல்லல..
கீதா : எல்லாம் ஒரு காரணம் தான்.. அவனுக்கு.. நானே தண்டனை கொடுக்கணும்.. அதான்..
டாக்டர் : என்ன கீதா.. யாருக்கு தண்டனை கொடுக்க போறீங்க.. எல்லாம் கடவுள் பாத்துப்பார்..
ரம்யா : டாக்டர் நாங்க பேசுறது எல்லாம்
டாக்டர் : ஐயோஓஓ என்ன தப்பா நினைக்காதீங்க.. நா உள்ள வரும்.. போது.. தண்டனை மட்டும் காதுல கேட்டுச்சு.. அதான்.. நம்ம யாருக்குமே தண்டனை கொடுக்க கூடாது.. அதுக்கு நாம கடவுள் கிடையாது.. தப்பு செஞ்சவங்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.. அதான் சொன்னேன்.. சொல்லி விட்டு கீதாக்கு ஒரு சில பரிசோதனை செய்ய பட்டது.. ஒகே கீதா நீங்க இப்போ நல்லா ஆகிட்டு வரீங்க.. நாளைக்கு டிட்ஸார்ஜ் ஆகிடலாம்.. உங்களுக்கு காயங்கள் இருக்கு.. அதுக்கு எல்லாம் மருந்து போடணும்.. எல்லாம் வந்து இங்க மெடிக்கல் வாங்கிக்கோங்க.. அப்பறம் நீங்க.. என்று ரம்யாவை பார்த்து கேட்டார்
ரம்யா :.நா கீதா அத்தை..இவ என் மருமகள் தான்.. சொல்லுங்க..டாக்டர்..
டாக்டர் : இவங்களோட பிறப்புறுப்புல காயம் இருக்கு.. அதுக்கு நீங்க தான் தினமும் மருந்து போடணும்....
ரம்யா : ஒகே டாக்டர்.. என் மருமகள நா, கண்ணுக்குள்ள வச்சி பாத்துப்பன்.. டாக்டர்.ennvoஸ்வதி : ஹலோ மா.. இவ எனக்கும் நாத்தனார் தான்.. நானும் பாத்துப்பேன்.
கீதா : இருவரும் நம் மீது பாசம் வைத்து இருப்பதை.. கண்டு நெகிழ்ச்சி அடைந்தால்... டாக்டர் பரிசோதனை முடிந்து சென்றார்.. கொஞ்ச நேரம் கழிச்சு..
முரளி : கீதா என்று அவள் மேல விழுந்து அழுதான்..
கீதா : முதல்ல இந்த மாதிரி.. நடிக்கிறது நிப்பாட்டு டா காம மிருகம்.. உனக்கு போய் மகளா பிறந்தேன்னு நினைக்கும் போது.. அப்படியே பத்திட்டு வருது டா..
முரளி : என்னமா ஆச்சு.. எதுக்கு அப்பாவை இப்படி திட்டுற.. நானே உனக்கு இப்படி ஆகிடுச்சேன்னு பதறி அடிச்சு ஓடி வந்து இருக்கேன்..நீ என்னடானா..
கீதா : டேய் டேய் நடிக்காத டா. உன்னை பத்தி எல்லாம் விஷயம் எனக்கு தெரியும் டா.. நீ என்ன பண்ற.. உன் பிஸ்னஸ் பத்தி எல்லாம் தெரியும் டா.. பெத்த மகளையே கெடுத்து சீரழிக்க சொன்ன.. ஒரே அப்பா நீ தான் டா..
முரளி : அவனுக்கு உடம்பே வேர்த்து கொட்டியது.. நீ.... நீ.... என்... என்ன சொல்ற மா.. நா உன்னைய ஐயோஓஓ சொல்லவே நாக்கு கூசுது
கீதா : சும்மா நிறுத்து டா.. ராஜலிங்கம்.. மினிஸ்டர் சந்திரன் இவுங்கள உனக்கு தெரியும்ல.. நீ ஒரு நாள் ராத்திரி.. ராஜலிங்கம் உனக்கு போன் போட்டு.. நம்ம பண்ற எல்லாம் விஷயமும், ஒரு பொண்ணுக்கு தெரிஞ்சி போச்சு.. அவளை உயிரோட விட்டா.. நம்ம இத்தனை வருஷம் கட்டி காத்த பேர் புகழ் எல்லாம் போய்டும் சொன்னானே நியாபகம் இருக்கா.. அதுக்கு நீ கூட சொன்னியே.. மத்த பொண்ணுகளை என்ன செய்வோம்.. அதேமாதிரி..அந்த பொன்னையும் சீரழிச்சி கொன்னு போட்டுருங்க டா.. சொன்னியே.. நியாபகம் இருக்கா.. அந்த பொண்ணு.. நா தான்
முரளி : இடிந்து போய் நின்றான்.. கண்களில் கண்ணீர் குளமாக கொட்டியது..
கீதா : எப்படி இருக்கு.. இந்த ட்விஸ்ட்.. ஒரு அப்பா.. ஒரு மகளை கெடுத்து கொன்னுடு சொன்ன ஒரே அப்பன் நீ தான் டா..முதல்ல இங்க இருந்து போய்டு.. என் கண்ல முழிக்காத.. மீறி இருந்த.. நா செத்துருவன் போ டா வெளிய என்று கத்தினாள்..
முரளி : ஐயோஓஓ நா எவ்ளோ பெரிய தப்பு செஞ்சி இருக்கேன்.. அந்த ராஜலிங்கம் பொண்ணு மட்டும் தான் சொன்னான்... அந்த பொண்ணு பெயர் சொன்னா இப்படி எல்லாம் நடந்து இருக்குமா.. சொல்லி சொல்லியே அழுதான்
கீதா : ச்சி த்து என்று அவன் முகத்தில் துப்பினால்.. ஓஹோ உனக்கு நா தான் மகள்.. மத்த பொண்ணு எல்லாம்.. உனக்கு தேவிடியாவா டா.. ச்சி உன்ன பாக்க பாக்க எனக்கு என்னவோ பண்ணுது.. ச்சி பொண்ணுகளை நாசம் செஞ்சி.. அதுல வர பணத்துலயா நா வாழ்ந்து இருக்கேன்.. நினைக்கும் போது.. டேய் டேய் வெளிய போடா முதல்ல
முரளி : அழுது கொண்டே வெளிய போனான்.. அப்போ ராஜலிங்கம் போன் போட்டான்..
ராஜலிங்கம் : என்ன பாட்னர் எப்போ ஊர்ல இருந்து வந்திங்க.. நேரா இங்க வராமல்.. அங்க ஹாஸ்பிடல் ஏன் போனீங்க.
முரளி : டேய் துரோகி.. உனக்கு நல்லாவே தெரியும் கீதா என் மகள்னு.. தெரிஞ்சே ஏன் டா இப்படி செஞ்ச
ராஜலிங்கம் : என்ன பாட்னர்.. நம்ம தொழிலுக்கு.. சொந்தம் இருக்க கூடாது.. எல்லாம் தெரிஞ்சி தானே.. இந்த தொழில் வந்திங்க.. அப்பறம் என்ன..
முரளி : டேய் டேய், பெத்த பொண்ணு இங்க சீரழிஞ்சி கிடைக்குறா.. அதுக்கு நா தான் காரணம் நினைக்கும் போது.. டேய் உன்ன சும்மா விட மாட்டேன் டா.. இப்பவே போலீஸ் கிட்ட போய் நம்ம என்னவெல்லாம் செஞ்சோம் சொல்லி சரணடையை போறேன் டா.. அப்போ தான் டா என் பொண்ணு மன்னிப்பா.. வை டா போனை.. என்று கோவத்துல போனை வைத்து விட்டு.. கீதா ரூம் சென்றான்.. இங்க பாரு மா.. நீ என்னய மன்னிக்க மாட்டேன்னு தெரியும்.. ஒரு அப்பா மகளை இந்த மாதிரி நிலைமையில் பாக்க கூடாது.. உன்கிட்ட ஒண்ணே ஓன்னு சொல்றன் மா.. நா உன் மேல பாசம் வச்சது நிஜம் டா.. அது சத்தியம்.. நாங்க இது வரைக்கும் செஞ்ச எல்லாம் விஷயத்தையும் போலீஸ் கிட்ட சொல்லி சரணடையை போறேன்.. அதுக்கு அப்பறம் இந்த அப்பாவை மன்னிச்சுடு மா.. நா வேற ஏதும் சொல்லல.. சொல்லி விட்டு வெளிய வந்தான்.. கார் எடுத்து கொண்டு ஸ்டேஷன் நோக்கி சென்றான்.. அப்போ ஒரு லாரி அவன் சென்ற காரை அடித்து வீசியது.. லாரியில் இருந்து இறங்கிய நான்கு பேர்.. முரளிய சரமாரியாக வெட்டி விட்டு லாரி புறப்பட்டு சென்றது...
முரளியால் பாதிக்க பட்ட ஒரு குடும்பம் அவனை காப்பாற்றி.. வேற ஹாஸ்பிடல் கொண்டு சேர்த்தனர்
தொடரும்.....