07-04-2025, 02:05 PM
(07-04-2025, 01:21 PM)thirddemodreamer Wrote: .... ..... ....
வனிதாவுக்கு அவர்களின் முதல் சந்திப்பு, .... அவன் முத்தங்கள் ... ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது, .... ஒரு சிறு வருத்தத்துடன் தூங்கினாள். ... அவர்களின் கடைசி முத்தம் நினைவுக்கு வந்தது—அவன் மனதில் "இது ஒரு தப்பு, ஆனா மறக்க முடியாது," என்று ஒரு குழப்பமும் குற்ற உணர்ச்சியும் தோன்றியது .... ... அந்த நினைவுகளை ஒரு மெல்லிய கனவாக விட்டு சென்றனர்.
வனிதா ! ஒரு இல்லத்தரசி ! கற்புக்கரசி, குடும்பத்து பெண், தாலி கட்டிய மனைவி கணவ்ரல்லாத இன்னொரு நபருடன் வெளியூரில், ஒரு ஓட்டலில் ஒரே அறையில் 3 நாட்கள் தங்கி கற்புடன் வீட்டுக்கு செல்கிறாள் ! அதுவே பெரிய வெற்றி அல்லவா ?
ஆரம்பத்தில் குற்ற உணர்ச்சிகள் இருப்பது இயற்கைதான். கார்ப்பொரேட் உலகில், ஒரு சாதாரண நபர் முன்னுக்கு வர வேண்டுமானால் இது போன்ற கட்டங்களை தாண்டித் தான் முன்னுக்கு வர முடியும்.
நல்ல கதை ! சீக்க்கிரமே அடுத்த பாகத்தை போடுங்க