Yesterday, 05:16 PM
(Yesterday, 06:51 AM)Kavinrajan Wrote: குணாவை ஏமாற்றி அவனிடமிருந்து 'ரம்யா எங்கே இருக்கிறாள்' என்ற உண்மையை கறப்பதற்காக அப்படி ஒரு நாடகம் ஆடினாள் ராதா. குணாவின் முடிவுக்கு உடன் படுவது போல நடித்தாள்.அவ்வளவே..
ராதாவுடன் படுப்பதற்காக.. கல்யாணம் செய்து கொள்கிறேன் என குணா அவளிடம் நாடகம் ஆடியது தனிக்கதை.
எது எப்படியோ ராதா ரமேஷை விட்டு பிரிய முடிவு எடுத்து விட்டாள். தனியாக இருந்து விடுவாளா? இல்லை வேறு துணை தேடி கொள்வாளா என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம் நண்பா.
உங்களின் ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி.
Thanks for the clarification bro…