Yesterday, 06:51 AM
(Yesterday, 03:22 AM)Priyaram Wrote: ஹலோ நண்பா,ஒரு சிறிய சந்தேகம்...முந்தைய பகுதியில்,ராதா வும்,குணாவும் தனியாக பேசிக்கொண்டபோது,ராதா குணாவின் மனைவியாக தான் உடலாலும்,மனதாலும் தயார் என்றும்,அவரை திருமணம் செய்ய சம்மதம் என்றும் சொன்னாள் ,குணாவும் அவளுக்கு உதவுவதாக சொல்லி தான் வெளிய செல்வார்,தீடிரென அவர் மன மாற்றம் ஏன்?கொஞ்சம் விளக்கவும்...
குணாவை ஏமாற்றி அவனிடமிருந்து 'ரம்யா எங்கே இருக்கிறாள்' என்ற உண்மையை கறப்பதற்காக அப்படி ஒரு நாடகம் ஆடினாள் ராதா. குணாவின் முடிவுக்கு உடன் படுவது போல நடித்தாள்.அவ்வளவே..
ராதாவுடன் படுப்பதற்காக.. கல்யாணம் செய்து கொள்கிறேன் என குணா அவளிடம் நாடகம் ஆடியது தனிக்கதை.
எது எப்படியோ ராதா ரமேஷை விட்டு பிரிய முடிவு எடுத்து விட்டாள். தனியாக இருந்து விடுவாளா? இல்லை வேறு துணை தேடி கொள்வாளா என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம் நண்பா.
உங்களின் ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி.
