Adultery லீலைகள்
#14
வீட்டிற்கு ரவி சென்ற பின் அங்கு அவன் மனைவி வளர்மதி எதோ சாமி கும்பிட்டு கிட்டு இருக்க இவளுக்கு வேற வேலை இல்ல என நினைத்து கொண்டே ஸோபாவில் சாஞ்சு உக்கார அவனுக்கு அப்போது போன் வந்தது.அது பிரியாவிடம் இருந்து

ஒரு நிமிடம் தன் மனைவி தன்னை கவனிக்கிராலா என பார்த்திட்டு மெல்ல ரூம் சென்று பேசினான் .பிரியா என்ன இன்னும் ஆசையா இருக்கா night நேத்து மாதிரி வெளிய வரியா என ரவி கேக்க

அந்த பக்கம் பிரியா தேம்பி தேம்பி அழுதாள்

என்ன பிரச்சினை என அவன் கேக்க

பிரியா இன்னைக்கு இன்னைக்கு என சொல்லிட்டு இருக்கும் போதே

வளர்மதி பூஜை தட்டு உடன் மணியாட்டி கொண்டு வர பின்னாலே குழந்தை தட்டு தடுமாறி நடந்து கொண்டு வர 

ரவி டாப்பிக்கை மாற்றினான் இன்னைக்கு அந்த புராஜக்ட் பத்தி சொல்லுங்க என ரவி பேச அவனுக்கு விபூதி வைத்து விட்டு அவள் போக ரவியோ வேகமாக ருமுகு சென்றான்

சொல்லு

இன்னைக்கு யாருன்னு தெரியல ஒரு பையன் பின்னாலே follow பண்ணிட்டு வந்து என்னோட rate என்னனு கேட்டான் தெரியுமா என பிரியா அழுக

என்னது இவ்வளவு தானா நான் என்னமோ வேற எண்ணமோனு நினைச்சேன்

ரவி உனக்கு சொந்தமான என்னைய ஒருத்தன் இப்படி கேக்குறா உனக்கு கோபம்.வரலையா என பிரியா கேக்க

இல்ல நீ தான் தைரியமான ஆள் ஆச்சே ரெண்டு செருப்பு அடி போட்டு விட வேண்டியது தானே 

இல்ல அடிச்சு இருப்பேன் ஆனா கூட்டம் குடிரும் அப்படினு திட்டிடு மட்டும் வந்துட்டேன்

சரி சரி விடு அழகான பொண்ணு போன அப்படி தான் எதாச்சும் பேசுவானுக

ரவி நான் அழகா என மெல்ல கேட்டாள்

நீ அம்புட்டு அழகு ரசிச்சு கிட்ட இருக்கலாம்

அப்போ நான் ஒன்னு கேக்கட்டா 

ம்ம் கேளு

வளர் மதியை divorce பண்ணிட்டு என்னைய கல்யாணம் பண்ணிக்கோ பிளீஸ்

ரவி அதை கேட்டு கொஞ்சம் கடுப்பானன் ஏன் என்றால் அவன் பல பெண்களை ருசித்து இருக்கான் எல்லாம் இப்படி கட்டில் சுகம் மட்டும் தான் என இருப்பவன் இந்த பிரியாவும் அப்படி தான் அவனுக்கு

ரவி இருக்கியா ஏன் அமைதியா இருக்க

இல்ல பிரியா  எனக்கும் உன்னை பிடிக்கும் ஆனா எனக்கு இப்போதைக்கு குடும்பம் ஒன்னு இருக்கு அதான் 

புரியுது ரவி இப்போதைக்கு என்னைய பிடிக்கும் சொன்னீங்களே அதே போதும் என பேசிட்டு இருவரும் இருக்க

மாடியில் நின்று பேசி கொண்டு இருந்த பிரியாவை தெருவில் இருந்து கொண்டு  ரஞ்சித் மற்றும் காத்தாடி ரசித்து கொண்டு இருந்தனுக்

ஃபோன் வீடியோ லா பாக்கிறது விட நேர்ல பாக்க செமயா தான் இருக்கா என்றான் காத்தாடி

ஆமா டா செமயா தான் இருக்கா இவள சீக்கிரமா முடிக்கணு என்றான் ரஞ்சித்

செம்ம மச்சி எனக்கும் வாய்ப்பு இருக்கு லா என காத்தாடி கேக்க

நீ என்ன பண்ற இவ கூட வீடியோ லா இருந்தவன் யாரு என்னன்னு கண்டு பிடி என ரஞ்சித் சொல்ல

அவன் ஏன் மச்சி தேடனும் என காத்தாடி தெரியாமல் கேக்க

அவன் கிட்ட தான்டா காசு கரக்கணும்

சரிடா நான் அவன கண்டுபிடிக்க. ரென் என்றான்
[+] 4 users Like Ragavan 2.O's post
Like Reply


Messages In This Thread
லீலைகள் - by Ragavan 2.O - 20-03-2025, 02:34 AM
RE: லீலைகள் - by Ragavan 2.O - 20-03-2025, 07:20 PM
RE: லீலைகள் - by Ragavan 2.O - 21-03-2025, 07:15 AM
RE: லீலைகள் - by omprakash_71 - 21-03-2025, 10:27 PM
RE: லீலைகள் - by Ragavan 2.O - 27-03-2025, 04:40 AM
RE: லீலைகள் - by omprakash_71 - 27-03-2025, 09:26 AM
RE: லீலைகள் - by Ragavan 2.O - 30-03-2025, 07:43 AM
RE: லீலைகள் - by Gopal Ratnam - 30-03-2025, 06:31 PM
RE: லீலைகள் - by omprakash_71 - 31-03-2025, 01:56 PM
RE: லீலைகள் - by Ragavan 2.O - 01-04-2025, 06:40 AM
RE: லீலைகள் - by Thiru93x - 01-04-2025, 06:57 AM
RE: லீலைகள் - by omprakash_71 - 01-04-2025, 07:05 AM
RE: லீலைகள் - by Johnnythedevil - 02-04-2025, 11:42 AM
RE: லீலைகள் - by Ragavan 2.O - 06-04-2025, 05:28 AM
RE: லீலைகள் - by omprakash_71 - 06-04-2025, 08:06 PM
RE: லீலைகள் - by Ragavan 2.O - 09-04-2025, 05:09 PM
RE: லீலைகள் - by Ragavan 2.O - 15-04-2025, 06:08 PM
RE: லீலைகள் - by omprakash_71 - 16-04-2025, 02:51 AM



Users browsing this thread: