10 hours ago
ஹலோ நண்பா,ஒரு சிறிய சந்தேகம்...முந்தைய பகுதியில்,ராதா வும்,குணாவும் தனியாக பேசிக்கொண்டபோது,ராதா குணாவின் மனைவியாக தான் உடலாலும்,மனதாலும் தயார் என்றும்,அவரை திருமணம் செய்ய சம்மதம் என்றும் சொன்னாள் ,குணாவும் அவளுக்கு உதவுவதாக சொல்லி தான் வெளிய செல்வார்,தீடிரென அவர் மன மாற்றம் ஏன்?கொஞ்சம் விளக்கவும்...