04-04-2025, 06:30 PM
(04-04-2025, 08:00 AM)thirddemodreamer Wrote: .........
காரில் பயணிக்கும்போது, வனிதாவின் மொபைல் அதிர்ந்தது—திரையில் "ஜிஎம் அம்பிரிஷ்" என்று ஒளிர்ந்தது. அவள் மொபைலை எடுத்து, "ஹலோ, சார்," என்று மரியாதையுடன் பதிலளித்தாள். "வனிதா, இன்னிக்கு மீட்டிங்ல முக்கியமான கிளையன்ட் வராங்க. நீ நல்லா ப்ரிப்பேர் பண்ணிருக்கியா?" என்று அம்பிரிஷ் கேட்டார், அவர் குரலில் ஒரு சிறு பதற்றம் தெரிந்தது. "ஆமா, சார். எல்லாம் ரெடி," என்று அவள் உறுதியாக பதிலளித்து, அழைப்பை முடித்தாள். அவள் மனதில் ஒரு மெல்லிய நம்பிக்கையும் பதற்றமும் கலந்து, அவள் மடிக்கணினியை திறந்து தன் குறிப்புகளை மீண்டும் பார்வையிட்டாள்.
கதை இனிமேல் தான் முக்கியமான கட்டத்துக்கு செல்கிறது. ஆர்டர் பிடிக்க வேண்டுமல்லவா ?
"அங்கித்" நட்பு ஒருபுறம் இருக்க இனி முக்கியமான கிளையண்ட் பற்றிய சிந்தனை வரணுமே !
வனிதா கற்புடன் எப்படி ஆர்டர் பிடிக்கிறாள் என்று பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தொடரட்டும் அடுத்த பாகங்கள்