04-04-2025, 01:55 PM
ஒருமுறைக்கு இருமுறை வாசித்து தான் அப்லோடு செய்கிறேன் என்றாலும் பிழை வரத்தான் செய்கிறது. கதையின் ஓட்டத்தில் அதை உள்வாங்கிக் கொள்ளுங்கள். கதை எழுதுவது இதுவே முதல் முறை என் அனுபவம் என்றால் கதையில் உங்களுக்கு தெரியும்.
