03-04-2025, 10:57 PM
(This post was last modified: 03-04-2025, 10:59 PM by தனிமையின் காதலன். Edited 1 time in total. Edited 1 time in total.)
பகுதி 1
விக்ரம்! விக்ரம்! சீக்கிரம் எந்திரு
காலேஜுக்கு டைம் ஆச்சு பாரு என அழைத்தாள் தாய் வித்யா.
மெதுவா சோம்பல் முறித்து கண் விழித்து பார்த்தான் விக்ரம். கடிகாரம் 07:30 என்று காட்டியது. சே மீண்டும் தாமதாக ஆகி விட்டது என நினைத்து கொண்டு பாத்ரூம் நோக்கி அடி எடுத்து வைத்தான். மெல்ல காலை கடன்களை முடித்து விட்டு, ஒரு அவசர குளியலை போட்டு விட்டு கிளம்பினான் விக்ரம். வண்டி சாவியை எடுத்து கொண்டு பறக்க தயாரானான்.
டேய் சாப்பிட்டு விட்டு போ என்று அம்மா கூறினால், காலேஜ் கேன்டீன் ல சாப்பிட்டுகுறேன் மா என்று பைக்கில் ஏறி கொண்டு பறந்து விட்டான். போகும் வழியில் வாக்கிங் சென்று வீடு திரும்பி கொண்டு இருந்த தந்தை நடராஜனுக்கு டாடா காட்டி விட்டு சென்றான்.
வர வர இவன் போக்கே சரியில்ல என்று எண்ணி வருந்தினாள் வித்யா. ஒழுங்காக சாப்பிடுவது இல்ல, இப்போது அடிக்கடி லேட் ஆக முழிக்கிரான். கல்லூரி படிக்கும் பசங்களுக்கு ஏற்படும் வழக்கமான மாற்றங்களா இல்ல வேறு எதுமோ என்ற மண்டைக்குள் யோசிச்சு கொண்டு இருக்கும் போதே,நடராஜன் வீட்டிற்குள் நுழைந்தார்.
என்னடி ஒரே யோசனை யா இருக்கே, எதும் பிரச்சனையா என்ன விசயம் என்றார்.
ஒண்ணுமில்ல பிள்ளை சாப்பிடாம காலேஜ் காலேஜ்னு ஒடுறான். அதான் ஒரே கவலையா இருக்குது. காலேஜ் பசங்க கொஞ்சம் அப்படி இப்படி தா இருப்பாங்க என்று மனைவியை சமாதானப்படுத்தினார்.
விக்ரம்க்கு 20 வயது ஆகுது. நடராஜன் மற்றும் வித்யா அவர்களின் ஆசை புதல்வன்.படிப்புல கெட்டி, கொஞ்சம் வெகுளி. ஸ்கூல் படிப்பு படிப்பு என்று ஓடி இன்று தன் ஊரில் இருக்கும் ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டு இருக்கிறான். ஸ்கூல் வரை படிப்பு படிப்பு என்று பெண்கள் வாசமே தெரியாமல் வளர்ந்து விட்டான். காலேஜ் யில் சேர்ந்த பின்பு பெண் தோழிகள் சகவாசம் கிட்டியது.
நடராஜன் retired வங்கி மேனேஜர். வித்யா ஹவுஸ் ஒய்ஃப். இருவருக்கும் திருமணம் ஆகி பல வருடம் கழித்து பிறந்தான் விக்ரம். அதனால் இருவருக்கும் அவன் ரொம்ப செல்லம்.
காலேஜ்க்கு போகும் வழியில் நேற்று இரவு நடந்த சம்பவங்களை அசை போட்டு கொண்டு சென்று கொண்டு இருந்தான் விக்ரம். தன் நெருங்கிய தோழியுடன் பேசி கொண்டு நேரம் போனதே தெரியாமல் லேட்டாக தூங்க சென்றான். அதன் விளைவாக இப்போது சாப்பிடாமல் சென்று கொண்டு இருக்கிறான். ஒரு வழியாக காலேஜ் வந்து அடைந்தான்.
அங்கு அவன் நண்பர்களை தேடி கொண்டு இருந்தான். அந்த கூட்டத்தில் தன் நண்பர்கள் கோஷ்டியுடன் ஐக்கியமானான். அத்துணை பேர் இருந்தாலும் தன் கண்களும் மனசும் தேடியது அவள் ஒருத்தியை தான். அங்கே அவனுக்காக புன்சிரிப்புடன் காத்து கொண்டு இருந்தாள் வினிதா. அவளை கண்டதும் தன் பசி கவலை என அனைத்தும் மறந்து அதிகாலை சூரியன் போல புத்துணர்ச்சி பெற்றான்.
வினிதாவிற்கு வயது 20. செல்வம் ராசாத்தி அவர்களின் மூத்த மகள். செல்வம் துணி கடையில் சூப்பர்வைசர் ஆக வேலை பார்க்கிறார். ராசாத்தி ஆரம்ப கல்வி ஆசிரியர் ஆக உள்ளார். இவர்கள் காதல் திருமணம் செஞ்சவங்க. இவர்களுக்கு இன்னொரு பெண்ணும் உண்டு. பேர் சுனிதா வயது 18. அவர்கள் காதலின் சான்றாய் இருந்தனர் வினிதாவும் சுனிதாவும்.
வினிதாவும் விக்ரமும் பக்கத்து பக்கத்து ரோல் நம்பர். அதனால் அடிக்கடி ஒன்றாக இருக்க நேர்நதது. ஒரு கிளாஸ் project இற்காக அவளின் உதவியை நாடினான்.அப்படியே கொஞ்சம் கொஞ்சம் ஆக பேசி பழக ஆரம்பித்தனர் இருவரும். இப்போது போனில் பேசிக் கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் ஆகி விட்டனர்.
வினிதா கல கல என சிரித்து பேசி நன்றாக பழக கூடியவள். அதற்கு நேர் எதிர் நம் விக்ரம். கூச்ச சுபாவம். எளிதில் யாருடன் பழக மாட்டான். அப்படி பட்ட இருவர் சேருவது தான் இயற்கையின் விளையாட்டு.
நண்பர்கள் எல்லாரிடமும் சகசமா பேசிக் கொண்டு இருக்கும் போது வினிதா விடம் பேசும் போது அவன் மனது சற்று அதிகமா குஷி ஆனது. விக்ரமிற்கு ஆர்யா மற்றும் ராஜா என்று இரு ஜிகிரி தோஸ்துகள். தோழிகளில் வினிதா மற்றும் மோனிஷா. அனைவரும் அரட்டை அடித்து கொண்டு இருக்கும் வேலையில், பேராசிரியர் வந்ததும் அந்த அறையே அமைதி ஆனது.
இந்த இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் இது நட்பில் எல்லையில் இருக்கா இல்ல காதல் போன்ற குழப்பங்கள் வருமா என்று எதிர்வரும் பகுதிகளில் பார்ப்போம்.