03-04-2025, 09:27 PM
கதாநாயகி "வனிதா" வும் கதாநாயகன் "அங்கிட்" டும் மார்க்கெட்டிங் பயிற்சிக்கு டில்லி வந்த போது ஒரே ஓட்டலில் தங்கியிருந்தார்கள். ஒரு நாள் தீம் பார்க்குக்கு சென்ற பொது அவர்கைடையே நெருக்கம் அதிகமாகிறது.
திருமணமான பெண்கள் இது போன்று வேலை நிமித்தம் வெளியூர் போகும் போது கணவரல்லாத பிற ஆடவர்களுடன் நெருங்கி பழக வேண்டியது வரும். சில சமயம் "கற்பு" க்கு பங்கம் வரலாம்.
இங்கே கதாநாயகி இன்னும் கற்புடன் தான் இருக்கிறாள்.
கதை சீராக தன் இலக்கை நோக்கி செல்கிறது. தொடரட்டும் அடுத்த பாகங்கள்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)