01-04-2025, 06:30 PM
வருண் : "..கீதா,.எனக்கு என்ன நடக்குதுனு தெரியல..'. யார நம்புறதுனு தெரியல....!! என்று புலம்பி கொண்டு இருந்தான்..
கீதா : மெதுவா கண் முழித்தால்.." டேய் அத்தான்..' என்று பாசமா கூப்பிட்டால்..
வருண் :". ஏய் கீதா" கண் முழிச்சிட்டியா..? ".என் செல்லம் தங்கம். என்று பாசத்துடன் கொஞ்சி கொண்டு இருந்தான்..
கீதா : "..டேய்..மாமா !!ஐயோஓஓ விடு டா.. நா உன்கிட்ட ஒரு சில விஷயங்கள் பேசணும்..
வருண் : இப்போ ஏதும் பேச வேண்டாம்.. நீ ரெஸ்ட் எடு.. இங்க நிறைய மர்மமா நடக்குது..
கீதா : டேய் அத பத்தி சொல்லும் போது..
வருண் : ஹ்ம்ம் அத காதில் வாங்காமல்.. சொன்னா கேளு ரெஸ்ட் எடு.. எது பேசுனாலும்.. நாளைக்கு பேசலாம்.. சொல்லி சொல்லி விட்டு வெளிய சென்றான்
கீதா : என்ன இவன்.. நா என்ன சொல்ல வரேன்னு காது கொடுத்து கேக்காம போறான்.. இங்க நடக்குறதுக்கு யாரு காரணம் சொல்லலாம் பாத்தா.. அவன் கேக்காமலே போய்ட்டான்.. இத அவன் கிட்ட சொல்லியே ஆகணும்.... இவள் தனியா பேசி கொண்டு இருக்கும் போது.. ஒரு வார்டு பாய் உள்ள வந்தான்..
மேடம் நல்லா இருக்கிங்களா.... குளுக்கோஸ்ல சத்து ஊசி போட வந்து இருக்கேன்.. நீங்க சீக்கிரம் குணம் ஆகி விடுவீங்க.. சொல்லி ஒரு ஊசி போட்டு போனான்..
இவன் போன அடுத்த ஒரு நிமிஷத்துல இன்னோரு வார்டு பாய் வந்தான்.. குளுக்கோஸ் பாட்டில் கலர் மாறி இருப்பதை கவனித்து.. உடனே அத அவளுக்கு ஏறாமல் ஸ்டாப் பண்ணிட்டு,..அத கழட்டி விட்டு டாக்டர் வர வைத்தான்.. விஷயம் கேள்வி பட்டு வருண் வந்தான்..
கீதா : மயக்கம் அடைந்து இருந்தாள்..
டாக்டர் வந்து பரிசோதனை செய்து கொண்டு இருந்தார்..
வருண் : டாக்டர் என்ன ஆச்சு.. நா இப்போ தான் இவ கிட்ட பேசிட்டு போனேன்.. அதுக்குள்ள என்ன ஆச்சு.... என்று கேட்டு விட்டு.. கீதா விடம் கீதா.... கீதா... என்று அவளை.. எழுப்பி கொண்டு இருந்தான்...
கீதா : கண் முழித்து பார்த்தாள்.. டேய் அத்தான்.. என்று அழுது கொண்டிருக்கும் வருன் கையைப் பிடித்தால்
வருண் : கீதா நல்லா இருக்கல்ல.. உனக்கு ஏதும் ஆகலையே..
கீதா : டேய் லூசு அத்தான்.. அவ்ளோ சீக்கிரம்,. நா உன்னைய விட்டு போக மாட்டேன்.. உன்னைய நிறைய டார்ச்சர் பண்ணுவேன்.. இன்னும் நிறைய கனவு இருக்கு.... என்று சிரித்து கொண்டு பேசினாள்..
டாக்டர் : உண்மையா.. இந்த பொண்ணு புத்திசாலி தான்.. அவுங்களுக்கு சந்தேகம் வந்து இருக்கு.. அதான்.. அவுங்க கையில் உள்ள.. குளுக்கோஸ் ட்ரிப் ஊசிய..நரம்புல இருந்து உருவி எடுத்து இருக்காங்க... குட்
கீதா : டாக்டர் அவன் வந்தான்.. குளுக்கோஸ் பாட்டில் ஏதோ ஊசி போட்டான்... பொதுவா ஹாஸ்பிடல் ஒர்க் பண்றவங்க.. குளுக்கோஸ் பாட்டில் ஊசி போடும் போது.. ஸ்பீட் லிமிட் எப்படி இருக்குது செக் பண்ணிட்டு போவாங்க.. ஆனா வந்தவன்.. ஏதோ பதட்டம் அடைஞ்சி இருந்தான்... அதான் அவன் போன உடனே.. நா கையில் மாட்டி இருந்த ஊசிய உருவிட்டேன்.. வலி தான் அதிகமா எடுத்து இருந்தது.. மத்த படி வேற பிரச்சனை இல்ல..
டாக்டர் : குட் பேசி கொண்டு இருக்கும்போது.. கீதா வேலை செய்ற கம்பெனி ஓனர் வந்தார்..
ராஜலிங்கம் : கீதா நல்லா இருக்கியா மா.. எல்லாம் கேள்வி பட்டேன்.. எனக்கு இப்போ தான் தகவல் வந்தது.. அதான் நேர்ல பாத்துட்டு போவோம் வந்தேன்... உடம்பை பத்திரமா பாத்துக்கோ மா..இவரை தான் நீ கல்யாணம் செய்ய போற தம்பியா.. நல்லா இருக்கார்.. ரெண்டு பேரும் சின்ன சிறுசுங்க சந்தோசமா இருக்கணும்னு நா வேண்டுகிறேன்மா மறைமுAthanரட்டல் விட்டு போனார்..
வருண் : என்ன கீதா.. வந்த உடனே போய்ட்டாரு.. என்ன முதலாளி இவரு
கீதா : விடு அவர் டைப் அப்படி.. அத்தான் உன் கிட்ட பேசணும்.. இப்பவாது நா பேசுறத கேளு டா
டாக்டர் : அவுங்களுக்கு இப்போ ரெஸ்ட் தேவை.. எது பேசுனாலும்.. கொஞ்சம் கழிச்சு பேசுங்க.. ஓகே டேக் கேர் சொல்லி வெளிய சென்றார்..
கீதா : அத்தான் நா என்ன சொல்ல வறேனா..
வருண் : ஒன்னு சொல்ல வேண்டாம் ne ரெஸ்ட் எடு.. சொல்லும் போது கீதா மெதுவா உறங்க ஆரம்பித்தாள்.. வருண் கீதா நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு.. வெளிய போனான்..அங்க காவலுக்கு இருக்கும் ரெண்டு போலீஸ் கிட்ட.. என்ன சார் பாதுகாப்பு கொடுக்கிறிங்க.. உங்க முன்னாடி ஒருத்தனை வெட்டி போட்டாங்க.. எனக்கு பொண்டாட்டி ஆக போறவளை கொள்ள பாத்தாங்க.. எனக்கு உங்க பாதுகாப்பு வேண்டாம்.. நா இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறேன்.. நீங்க கிளம்புங்க..
அவர்கள் இருவரும் எவ்ளோ சொல்லியும் வருண் கேக்க வில்லை.. அவர்களும் கிளம்பி சென்றனர்....
கொஞ்ச நேரம் கழித்து
ரூபினி : மதினி என்ன நடந்துச்சு..
கீதா : என்னுது
ரூபினி : உங்களுக்கு புரியலையா.. சொல்லுங்க யாரு காரணம்
கீதா : என் விஷயத்துல.. மூணு பேர் பேரு..தான் காரணம்..இந்த ஊர்ல அவுங்களுக்கு ஒரு அந்தஸ்து இருக்கு....ஆனா ஊர் மக்களுக்கு தெரியாம நிறைய சின்ன பொண்ணுகளை கடத்தி. வெளிநாடு அனுப்புறாங்க.. பாலியல் தொழில் செய்ய.. என் கடையில் வேலை பாக்குற பொன்னுகளையும் அனுப்பி இருக்காங்க..இத தட்டி கேட்டவங்களை கொன்னுருக்காங்க..அதுல என் ஓனர் ஒருத்தன்.. இன்னொரு ஆள் ஒரு ஆளுங்கட்சி மந்திரி.. இன்னோர் ஆள் தான் எப்படி சொல்லுறது தெரியல..
ரூபினி : சொல்லுங்க யாரு
கீதா : அத எப்படி சொல்றதுனு தெரியல.. சொல்லும்போது வருண் உள்ள வந்தான்..
ரூபினி : இப்போ இந்த விஷயம்..அண்ணனுக்கு தெரிய வேண்டாம்.. அவன் போன பிறகு.. அந்த மூணாவது aal யாருனு சொன்ன
ல்லுங்க..
வருண் : என்ன நாத்தனார் அண்ணி ஏதோ ரகசியம் பேசுற மாதிரி இருக்கு..
ரூபினி : டேய் இது எல்லாம் பொண்ணுங்க விஷயம்.. அத நீ கேக்க கூடாது..
வருண் : ஓஹோ அந்த அளவுக்கு ஆகி போச்சா.. சரி போங்க.. ஆமா கீதா ஏதோ என்கிட்ட சொல்லணும் சொன்னியே என்ன விஷயம்..
கீதா : அது என்று ஆரம்பிக்கும் போது.. ரூபினி வேண்டாம் என்று சிக்னல் கொடுத்தாள்... அத வருண் கவனித்து விட்டான்..
வருண் : ஏதோ விஷயம் இருக்கு.. என்கிட்ட எதுக்கு மறைக்கணும்.. ஒருவேளை எனக்கு ஏதும் ஆகிடுமோ பயப்படறாங்களோ.. சரி இப்போ போய்ட்டு கொஞ்சம் கழிச்சு வந்து பேசிப்போம்.. என்று வெளிய சென்றான்
கீதா : ஏய் எதுக்கு வருண் கிட்ட சொல்ல வேண்டாம் சொன்ன
ரூபினி : உனக்கு அண்ணனை பத்தி நல்ல தெரிஞ்சிக்கிட்டு.. இப்படி பேசுற.. உனக்கு ஒன்னு தெரியுமா.. உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்களை.. கொன்னுட்டான்.. அதுவும் கொடூரமா.. நீ யாருனு உண்மையா சொன்னா.. அடுத்த அவுங்களையும் கொள்ள போயிடுவான்.. இது சட்டப்படி தான் தீர்க்கணும்
கீதா : கொலை பண்ணிட்டானா.. அப்படினா மெயின் ஆளு யாருனு தெரிஞ்சா ஐயோஓஓ கடவுளே....
ரூபினி : ஆமா இன்னொரு ஆளு யாரு.. அது என்ன ரொம்ப சஸ்பென்சா வைக்கிறீங்களே அத சொல்லுங்க.. யாரு மதினி...
கீதா : அது நம்ம எல்லாருக்கும்.. தெரிஞ்சவர் தான்... ஆனா யாருனு தெரிஞ்சா.. நீ ரொம்ப வருத்தம் படுவ..
ரூபினி : சொல்லுங்க மதினி.. டென்ஷன் ஆக்காதீங்க....
கீதா : நானே அந்த அதிர்ச்சில இருந்து வெளிய வரல.. அவள் யாரு என்று சொல்லும்போது.. அவளுக்கு தூக்கம மாத்திரை போட்டதால்..லேசா தூக்கம் வந்தது..