31-03-2025, 11:41 PM
(31-03-2025, 11:09 PM)jspj151 Wrote: நன்றி தோழர்
ஆனால அந்த ஏரியா கேள்விப் பட்டதுண்டு அவ்வளவுதான்
தனிப்பட யாரையும் தெரியாது
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஏரியா, ஒவ்வொரு விலை மகளீர் பாப்புலராக இருக்கக் கூடும். விருதுநகர் அப்ஸரா திரையரங்கில் " திருடா திருடா" மணிரத்னத்தின் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். சலீம் ஹவுஸ் லண்டனில் ஒரு வெள்ளைக் கார பெண்ணுடன் பட்படுத்திருக்கும் அறிமுக காட்சி வரும். தியேட்டரில் கீழ் வரிசையில் இருந்து " லண்டன் சந்திரா" வாழ்க என்கிற கோஷம் ஒருவர் எழுப்பினார். தியேட்டரே சிரிப்பலையில் மூழ்கியது. எனக்கு காரணம் புரியவில்லை. இண்டர் வெலின் போது பாப் கார்ன் வாங்கும் பொழுது உள்ளூர் நபரிடம் இது பற்றி கேட்டேன். நமட்டு சிரிப்புடன் விருது நகர் ஃபேமஸ் item பேரு சந்திரா என்று சொல்லி நகர்ந்தார் !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)