31-03-2025, 10:28 PM
அங்கே ஒரு நீச்சல் குளத்தைத் தாண்டி, இவர்கள் கம்பெனியில் மற்ற பிராஞ்சுகளில் வேலை செய்பவர்கள் அதிகம் பேர் கூடியிருந்தனர். இவர்கள் அங்கே சென்றதும், கோட் அணிந்த ஒருவன் இவர்களை நெருங்கி, "மே ஐ நோ யுவர் நேம், சார்?" எனக் கேட்க, இவர்கள் பெயரைச் சொன்னதும், இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த டேபிளுக்கு கூட்டிச் சென்று உட்கார வைத்தான். இருவரும் உட்கார்ந்ததும், ஒரு சர்வர் இவர்களை நெருங்கி, "வாட் டு யு லைக் டு ஹாவ்?" என பணிவுடன் கேட்க, இவர்கள் டீ சொன்னதும், "டூ மினிட்ஸ்" என்றபடி புன்னகைத்து விட்டு சென்றான்.
சிறிது நேரத்தில் டீ வந்து விட, இருவரும் பேசியபடி குடிக்க ஆரம்பித்தனர். அப்போது வனிதாவின் போன் சிணுங்கியது. "ஹலோ... இப்பதான் போன் பண்ணனும்னு தோணிச்சாக்கும்? ஒ, அப்படியா? சாரி! ஹேண்ட்பேக்ல போடறப்போ எப்படியோ தெரியாம ஆஃப் ஆகிருக்கு, அதான்... ஐ டூ மிஸ் யு..." என பேசிக் கொண்டிருக்க, போனில் அவள் கணவன் என்பதைப் புரிந்து கொண்ட அங்கித், தன் பார்வையை தன்னைச் சுற்றி நோட்டம் விட ஆரம்பித்தான்.
இவர்களைச் சுற்றி பலர் டீ, காஃபி, ட்ரிங்க்ஸ் என குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வனிதா, "ஹலோ! ஹலோ! ஹலோ!" எனக் கத்த, அவள் பக்கம் திரும்பினான். "என்ன ஆச்சு?" என்பது போல அவளைப் பார்க்க, "அவர் செல் சார்ஜ் இல்லை போல. கட் ஆகிருச்சு," என சோகமாகச் சொன்னாள். அவள் தன் குடும்பத்தைப் பிரிந்திருப்பது அவளுக்கு அதிக கஷ்டத்தை அளிப்பதை அங்கித்தால் உணர முடிந்தது.
சிறிது நேரத்தில் இருவரும் டீயைக் குடித்து விட்டு பேசிக் கொண்டிருக்கையில், கோட் அணிந்த ஒருவர் அனைவரின் முன்னும் நின்று பேச ஆரம்பித்தார். "எக்ஸ்கியூஸ் மீ, லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்! ஐ வெல்கம் யு ஆல் டு திஸ் ப்ளெசன்ட் ஈவ்னிங்," என ஆங்கிலத்தில் பேச்சைத் தொடர்ந்தார். சிறிது நேரம் கம்பெனி மற்றும் அதன் முன்னேற்றம் பற்றி பேசி விட்டு, "இப்போது நமது எம்.டி., மிஸ்டர் ஜார்ஜ் உங்களுடன் பேசுவார்," எனக் கூற, அனைவரும் கைதட்ட, மிஸ்டர் ஜார்ஜ் அனைவரின் முன் வந்து நின்றார்.
கோட் சூட்டில் ஆறடி உயரத்தில், கட்டுமஸ்தான உடலுடன், தலையில் ஆங்காங்கே நரை முடியுடன், மரியாதையான முகத்துடன் இருந்த ஜார்ஜ், ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். "எல்லோருக்கும் வணக்கம், நான் தான் ஜார்ஜ், உங்க எல்லாரோட எம்.டி.," என புன்னகையுடன் பேச்சைத் தொடர்ந்தார். "உங்க எல்லாருக்கும் இங்கே ட்ரெய்னிங்னு சொல்லியிருப்பாங்க. ஆனா, உங்க எல்லாருக்கும் ட்ரெய்னிங் கிடையாது..." என சிறு இடைவெளி விட்டு தொடர்ந்தார்.
மீண்டும் ஆங்கிலத்திலேயே, "இங்கே இருக்குற மொத்தம் இருபத்தி அஞ்சு பேர்ல, அஞ்சு பேரை ஹெட்ஆ செலக்ட் பண்ணி, அவங்களுக்கு கீழ நாலு நாலு பேரா பிரிச்சு, டீம் வொர்க் அண்ட் ட்ரெய்னிங் பண்ணப் போறோம். அந்த அஞ்சு ஹெட்ஸ்: மிஸ்டர் யோகேஷ், மிஸ்டர் வர்மா, மிஸஸ் ஜாஸ்ப்ரீத், மிஸ்டர் அகர்வால் அண்ட் மிஸஸ் வனிதா. இவங்க அஞ்சு பேரையும் உங்கள் முன் வரும்படி அழைக்கிறேன்," எனக் கூறினார்.
அங்கித், வனிதாவுக்கு கை கொடுத்தபடி, "வாவ், இட்ஸ் கிரேட்! கன்க்ராட்ஸ்!" எனக் கூற, வனிதாவும் "தேங்க்ஸ்" எனக் கூறி விட்டு, தன் சீட்டை விட்டு எழுந்து சென்று, மற்ற நால்வருடன் சேர்ந்து அனைவரின் முன்னும் வரிசையில் நின்றாள். முதலில் பேசியவர் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைக்க, மிஸ்டர் ஜார்ஜ் ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து, ஒரு சீல்டு கொடுத்தபடி, கடைசியில் இருந்த வனிதா அருகில் வந்தார்.
"இவங்க மிஸஸ் வனிதா, நம்ம கோயம்புத்தூர் பிராஞ்சோட மார்க்கெட்டிங் ஹெட்," என அருகில் இருந்தவர் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து வைக்க, வனிதாவைப் பார்த்து ஒரு உற்சாக புன்னகை செய்தபடி, மிஸ்டர் ஜார்ஜ் தமிழில் பேச ஆரம்பித்தார். "ஹலோ வனிதா, உங்களைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். உங்களைப் பத்தி உங்க பிராஞ்ச் எம்.டி., மிஸ்டர் அம்பரீஷ் நிறைய சொல்லியிருக்கார். குட்! உங்கள மாதிரி ஆட்கள் தான் கம்பெனிக்கு தேவை," என அவள் கண்ணைப் பார்த்துக் கூறினார்.
வனிதா ஆச்சரியத்துடன் பேச ஆரம்பித்தாள். "தேங்க் யு, சார்! உங்களுக்கு தமிழ் கூட தெரியுமா?"
மிஸ்டர் ஜார்ஜ் சிரித்தபடி அவளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தார். "ஆக்சுவலி, நான் ஒரு ஆங்கிலோ இந்தியன். பார்ன் இன் ஊட்டி, படிச்சது எல்லாமே கோயம்புத்தூர்தான். அதான் உங்க பிராஞ்ச் மேல அதிகம் அக்கறை காட்டுவேன். அதோட, எனக்கு மொத்தம் எட்டு மொழி தெரியும்," என பேசிக் கொண்டிருக்கையில், மிஸ்டர் ஜார்ஜின் பார்வை வனிதாவின் கண்ணை விட்டு, அவள் உதடு, கழுத்து, மார்பு என இறங்கி, வயலட் சேலையில் சேலை வழியாகத் தெரிந்த அவள் தொப்புளில் நின்றது. சிறிது நேரம் அதை ரசித்து விட்டு, மீண்டும் அவள் கண்ணை வந்தடைந்தது.
மிஸ்டர் ஜார்ஜின் பார்வையை வனிதா கவனித்தாலும், ஏதோ மன்னன் முன் நிற்கும் அடிமை போல அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் அவளிடம் பேசி விட்டு, "சரி வனிதா, நாம சீக்கிரம் திரும்ப மீட் பண்ணுவோம். உங்க வேலைக்கான டீடெயில்ஸ் எல்லாம் உங்க ஹோட்டலுக்கு வரும். ஓகே! பாய். ஆல் தி பெஸ்ட்," எனக் கூறி விட்டு, உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து, "ஓகே பீப்பிள், ப்ளீஸ் ஹாவ் யுவர் டின்னர். ஆல் யுவர் ஷெட்யூல் வில் கம் டு யுவர் ரூம் இட்ஸெல்ஃப். பாய்! ஹாவ் எ நைஸ் டைம்," எனக் கூறி விட்டு, அனைவரும் கைதட்ட, அங்கிருந்து சென்றார்.
ஆனால் வனிதா, அவர் அவளிடம் பேசியபோது இருந்த ஆளுமை, பார்வையில் தெரிந்த வசீகரம், செயலில் இருந்த கம்பீரம், கைகுலுக்கியபோது இருந்த தன்னம்பிக்கை ஆகியவற்றை எண்ணி வியந்து உறைந்து நின்று கொண்டிருந்தாள். அங்கித் வந்து கூப்பிட, நிதானத்திற்குத் திரும்பி, இருவரும் சாப்பிட்டு விட்டு, கார் ஏற பார்க்கிங்குக்கு வந்தனர். அங்கே மேடையில் பேசியவர் இவர்கள் கார் அருகில் நின்று கொண்டிருந்தார். இவர்கள் காரை நெருங்கியதும், "சாரி மேடம்! இந்த கார் இன்னொருத்தரை ஏர்போர்ட்ல விட போக வேண்டியிருக்குதால, நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி அந்த 'இன்னோவா'வுல போகலாமா?" எனக் கேட்க, இருவரும் சரி சொல்ல, அவர் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த இன்னோவாவிற்கு இவர்களை அழைத்துச் செல்ல, உள்ளே ஏற்கனவே மூன்று ஆண்கள் - முன்னால் ஒருவர், நடு சீட்டில் இருவர் - என உட்கார்ந்து கொண்டிருந்தனர். இருவரும் அவரைப் பார்த்ததும், அவர் மெல்ல புன்னகைத்தபடி, "இவங்களும் உங்க ஹோட்டல்ல தான் தங்கியிருக்காங்க. ப்ளீஸ் அட்ஜஸ்ட்," என கெஞ்சும் தோரணையில் கேட்க, "ஓகே" என்றபடி இருவரும் காரின் பின் சீட்டில், இருவர் நடுவில் அந்த சீல்டை வைத்தபடி ஏறிக் கொள்ள, கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.