31-03-2025, 10:13 PM
(19-02-2025, 04:07 AM)rathibala Wrote: கண்டிப்பாக இந்த கதையை பாதியில் விடும் எண்ணமில்லை. ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த திரி, பழைய மாதிரி உயிர்ப்புடன் இருக்கும்.
வெறித்தனமா வெய்ட் பண்றோம்.
சொல்லி வைத்தது போல் நீங்கள், ஸ்பைடர்மேன் மற்றும் காம அரசன் ஆகிய முக்கியமான மூன்று கதை சொல்லிகளும் சில மாதங்களாக காணமல் போய்விட்டீர்கள். இப்போது நீங்கள் மறுபடியும் கதையை தொடரப் போவதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.