31-03-2025, 10:07 PM
(31-03-2025, 11:46 AM)dubukh Wrote: மிகவும் வித்தியாசமான கதை / அனுபவம் இது நண்பா. உண்மையான அனுபவங்கள் பல நேரங்களில் கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதற்கு இந்த ஒரு கதையே நல்லதொரு உதாரணம்
உறவு நட்பு வட்டத்தின் மூலம் காமத்தில் அனுபவம் இருந்தும், வேசியிடம் செல்லாத ஒருவனுக்கு, ஒரு வேலைக்காக இன்னொவனுக்கு ஐட்டம் அல்லாத இல்லத்து அரசியை பிடித்து கொடுக்கும் மாமா வேலை பார்க்க வேண்டிய ஒரு நிர்பந்தம். தான் உறவு கொண்ட நட்பு மற்றும் உறவினர் வட்டத்தில் உள்ளவர்களை அனுப்பி வைக்கும் கேவல குணம் இல்லாத நல்லவனான அவனுக்கு கையறு சூழ்நிலை. கிட்டத்தட்ட குடும்ப தொழில் போல, மிகவும் வேண்ட பட்டவர்கள் மூலம் மட்டும் பிராத்தல் செய்யும் ஒருத்தியை, இல்லத்து அரசி என அனுப்பி வைக்க அட்வான்ஸ் போட, அந்த ஆள் கேட்டவன் திடீர் நல்லவனாகி அப்ஸ்காண்ட் ஆகிட, கொடுத்த காசுக்கு அட்டெண்ட் பண்ணிக்கங்க சார்னு அவள் சொல்லியும் மனம் இல்லாமல், தன் நண்பனை அனுபவிக்க அனுமதிக்கிறான்
அதன் பின் பல ஆண்டுகள் கழித்து அவனை அவள் நன்றியுடன் பார்த்து, "ஜென்யூன்" என்ற வார்த்தையை சொன்னது அவன் மனதில் ஆழமாக பதிகிறது என கதை முடிகிறது. அந்த பிராத்தல் வேலை செய்யும் பெண்ணின் படுக்காமல் காசு வாங்காத நேர்மை, சூழ்நிலையை புரிந்து கொள்ளும் தன்மை, காசு கொடுத்தவரை சம்மதிக்க வைக்க "காண்டம் இல்லாம கூட பண்ணிக்கங்க சார்" என்று சொன்னது என எல்லா பாலையுமே சிக்ஸ் அடிக்கிறாள். கூட வந்த நண்பன் நல்லா கிடைத்த சான்ஸை யூஸ் பண்ணி அனுபவிக்கிறான். அவர் தான் அடுத்து அவளுக்கு ரெகுலர் கஸ்டமர் ஆனார் என அவள் பின்னாளில் சொன்னதன் மூலம் புரிந்து கொள்ளலாம்
தனக்கு குடும்ப பெண் தான் வேண்டும் என சொல்லி விட்டு கடைசியில் ஜகா வாங்கியவரை பற்றி என்ன சொல்ல நண்பா? குருதி புனல் படத்தில் தீவிரவாதி நாசர் போலிஸ் கமலை பார்த்து "உன்னோடது ஒரு மிடில் க்ளாஸ் மனசாட்சி. என்னை சட்டத்தை மீறி கொல்லலாம்னு நினைச்சாலும், உன் குற்ற உணர்ச்சி உன்ன செய்ய விடாது" என்று சொல்வார். அந்த கடன் கொடுக்க நினைத்தவரும் அப்படியே ஒரு மிடில் க்ளாஸ் மனசாட்சிகாரன் தான்
ஒன்று நான் கெட்டவன் தான் என சொல்லி நண்பனை போல எஞ்சாய் பண்ணனும், இல்லை நண்பா உங்களை போல "நோ மீன்ஸ் நோ" என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மதில் மேல் பூனையாக, மிடில் க்ளாஸ் மனசாட்சியுடன் இருப்பது தனக்கு மட்டும் அல்ல தன்னை சுற்றி உள்ளவர்களுக்குமே பிரச்சனை தான் என நல்ல கருத்தை இந்த கதை கூறுகிறது
கதை இன்னும் இருக்கா நண்பா, இருந்தால் ப்ளீஸ் கண்டீனூ நண்பா
நல்ல அலசல் !
கதை மாந்தர்களை அழகாக ஆழமாக உணர்ந்து விமர்சித்து இருக்கிறீர்கள்! ரொம்ப சந்தோஷம் ! Thanks a lot !