31-03-2025, 03:14 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் தேன் பட்ட கஷ்டங்களை அவளின் உடலில் உள்ள தழும்பு மூலமாக சொல்லி அதற்கு பிறகு சந்துரு உடன் மைதிலி பேசியதற்கு தனியாக அழைத்து ரூமிற்கு வந்து தாழ்ப்பாள் போட்டு சொல்லியது மிகவும் சஸ்பென்ஸ் வச்சு முடிந்ததை பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது